பக்கம்:தனி வீடு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4 தனி வீடு

வாங்கிச் சேர்த்தார்கள். இந்த நாட்டில் பெரிய பணக் காரன் என்று பரந்த நிலத்தை உடையவனுக்குத்தான் பெயராக இருந்தது. நிலங்களைச் சேர்க்க வேண்டுமென்று கினைப்பது மண்ணுசை. அரசர்கள் தம்முடைய நாட்டைப் பெருக்க வேண்டுமென்று நினைப்பதும் மண்ணுசைதான். இந்தக் காலத்தில் அரசர்களுக்கு மாத்திரம் மண்ணுசை இருக்கிறது. மற்றவர்களுக்கு மண்ணில் அத்தனே ஆசை இல்லை. பணமாகச் சேர்த்துப் பாங்கியில் போடவேண்டு மென்ற கிலே இப்போது வந்திருக்கிறது.

ஒரு வேளை சோறு உண்டவனுடைய முயற்சி நீளு மால்ை மறு வேளைக்குச் சோறு கிடைக்கிறது. அந்த முயற்சி பின்னும் நீளுமாயின் மாதம் முழுவதும் தட்டு இல்லாமல் சோறு உண்ணும் வசதி கிடைக்கிறது. மனித னுடைய முயற்சிக்கு ஏற்ற செல்வம் உண்டாகிறது. செல்வம் அதிகமாக இருந்தால் பல காலத்திற்கு கன்ருக வாழலாம் என்ற எண்ணத்தினுல்தான் மனிதன் பணத் தைச் சேர்த்துக் கொண்டிருக்கிருன். உலகத்தில் நன்ருக வாழ்கிறவர்கள் என்று பணம் படைத்தவர்களைச் சொல் கிருர்கள். பணம் இல்லாதவர்களே வாழத் தெரியாதவர்கள் என்று சொல்கிரு.ர்கள். -

கல்வியும் செல்வமும்

Liனம், கல்வி ஆகிய இரண்டிலும் கல்வியைச் சிறந்த தாகப் பெரியவர்களும் அறிவாளிகளும் சொல்கிருர்கள். ஆனலும் உலகத்தில் பெரும்பாலான மக்களுக்குப் பணத்தி னிடமே மதிப்பு உண்டாகிறது. கல்வி பெரியது என்று வாயால் சொல்வார்களே யொழியச் சரியான சந்தர்ப்பத் தில் அதற்கு மதிப்புக் கொடுக்காமல் செல்வத்திற்கே மதிப்புக் கொடுப்பார்கள். பணம் பக்தியிலே, குணம் குப்பையிலே' என்ற பழமொழி பணத்திற்கு இருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/124&oldid=575935" இலிருந்து மீள்விக்கப்பட்டது