பக்கம்:தனி வீடு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டர் பெருமை 1:23

வேண்டும் என்று நீண்டு கொண்டிருக்கிற்து. இது புண்ணியமான காரியமா? இந்த நெஞ்சம் இங்டு ங்ெஞ்சம்; பாவி நெடு நெஞ்சம். ஆதலால் இன்தப் பர்ர்த்து,

பாவி நெடு நெஞ்சமே என்று அருணகிரியார் சொல்கிரு.ர்.

அறியாத கெஞ்சம்

- நாம் சொல்ல வேண்டியதை அவர் சொல்கிரு.ர். பொருட் செல்வத்தை ஈட்டிக் கொள்வதில் நோக்கம் வைத்து நாள்தோறும் எட்ட முடியாததை எட்டிப் பிடிக் கத் தாவுகிறது இந்த நெஞ்சம். எதைத் தெரிந்து கொள்ள வேண்டும்ோ அதைத் தெரிந்து கொள்வது இல்லை. நடிக்கு வேண்டாதவற்றைஎல்லாம், நம்முடைய துன்பத்தை மிகுதியாக்கக் காரணமானவற்றை எல்லாம் தெரிந்து கொண்டிருக்கிறது. எது உயிருக்கு இன்பத்தை அளிக்கிறது? அமைதியைத் தருகிறது?’ என்று தெரிந்து கொள்வது இல்லை. அமைதியைக் குலைப்பதற்குக் காரண மான பொருள் முதலியவற்றையே நாடி நாடி அலைந்து ஏங்கி நிற்கிறது. . . . . . .

தண்டு தாவடி போய்த் தேரில் கரியில் பரியில் திரிபவர் செல்வம் எல்லாம், நீரில் பொறி என்று அறியாத பாவி நெடுநெஞ்சமே

தண்டு என்பது சேன். தாவடி போதல் கால விசி நடத்தல்; தர்வித் தாவிச் செல்லுதல். வீரர்கள் போர்க் களத்தில் கிடக்கும் நடையைத் தாவடி போதல் என்று சொல்வர்ர்கள். அடி வைத்துத் தாவிச் செல்பவர்கள் என்று பொருள் கொள்ளவேண்டும். நீரில் பொறி . ரிேல் எழுதும் எழுத்து. தேர், யானே, குதிரை ஆகிய படை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/133&oldid=575944" இலிருந்து மீள்விக்கப்பட்டது