பக்கம்:தனி வீடு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தனி வீடு

போது வ்ாக்குக்கு எட்டாத ஒன்று உண்ட்ென்று தெரி கிறது. தித்திப்பு என்பது என்ன என்று கேட்டால் சர்க் கரை மாதிரி இருக்கும் என்று. சொல்லலாம். தித்திப்பு என்பது இதுதான் என்று வாக்கிேைல சுட்டிக்காட்ட முடியாது. வாக்குக்கு எட்டாத எல்லேயில் அநுபவம் இருக்கிறது. வாக்கினது எல்லேயையும் கடந்து நெஞ்சு செல்லும். இங்கிருந்தபடியே நெடுந்துாரத்தில் இருக்கிற ஒரு பொருளே நெஞ்சு கினேக்கும். உடம்பு நீளுவதைவிட வாக்கு நீளும், வாக்கு நீளுவதைவிட மிக அதிகமாக் நெஞ்சு நீளும். அதனலே, நெடு நெஞ்சமே" என்று சொன்னர் என்றும் கொள்ளலாம். . . . . . . . . . . .

'வாமனராகக் குறுகிய உருவம் தாங்கி வந்த திருமால் மூன்று உலகங்களையும் பெறவேண்டுமென்று ஆசைப் பட்டார். அவர் திரிவிக்கிரம அவதாரம் எடுத்துக் கொண்டு தம்முடைய இரண்டு அடியில்ை மூன்று. உலகங் களையும் அளந்தார். அதைக் கேட்டு நாம் வியக்கிருேம். ஆல்ை, நம்முடைய நெஞ்சமோ இருக்கும் இடம் தெரி யாமல் இருக்கிறது. ஆயினும் ஒரே விகாடியில் மூன்று உலகங்களையும் அளந்துவிடும் வகையில் அது நீளுகிறது. அதன்பால் உண்டாகிற ஆசை எல்லே இல்லாமல் விரிகிறது. ஆசை என்னும் காலால் மூன்று உலகத்திற்கும் மேலேகூட அளக்கும் ஆற்றல் கம் நெஞ்சுக்கு இருக்கிறது. w . ʼ o. i. ...

எல்லேயற்று விரிந்துகொண்டு போகும் ஆசையை அழித்து,"பற்றை அழித்து, திருவருளே அளக்கிற் நெஞ் சங்களே நல்ல கெஞ்சங்கள். நம்முட்ைய நெஞ்சமோ உல் கத்திலுள்ள சொத்துக்களை நாம் பெறவேண்டுமென்று அளந்துகொண்டிருக்கிறது. தேரும், கரியும், பரியும் கொண்டு போருக்குச் சென்று செல்வத்தைப் பலவகை

யிலும் சேர்த்துக் கொண்டி ர்களைப் பார்த்து, அவர்களுடைய செல்வம் நீரில் த்துப் ே அழிந்து

விடும் என்று அறியாமல், நாம் அவர்களைப் போல் ஆக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/132&oldid=575943" இலிருந்து மீள்விக்கப்பட்டது