பக்கம்:தனி வீடு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 தனி வீடு

அண்டி, இறைவன் அடியைச் சாரலாம். எப்படியாவது கங்கையில் சார்ந்துவிட வேண்டும். -

எங்கெங்கோ மயங்கிப் பணத்திற்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு அவற்றின் கிலேயாமையை உண்ராத பாவி நெஞ்சமே! பல காலமாக எனக்கு அருகில் கின்று நெடுங் தூரம் ஆசை என்னும் கையை மீட்டிவிடுகின்ற நெடு கெஞ்சமே பணமும் பதவியும் நீரில் எழுத்துக்கு சிகரா கும். அவற்றைப் பெரியனவாக மதித்த அசுரர்களே ஞான வேலால் அழித்த எம்பெருமானுடைய தொண்டர்களைச் சார்ந்தாலன்றி உனக்கு ஒரு கதியும் இல்லை. ஆகவே அவர் களேச்சார்வதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்வாயாக' என்று அருணகிரிநாதர் இந்தப் பாட்டில் அறிவுறுத்து கிருர், . . . . . . . - சூரில் கிரியில் கதிர்வேல் -

எறிந்தவன் தொண்டர்குழாம் சாரில் கதியன்றி வேறிலே W

காண்: தண்டு தாவடிபோய்த் தேரில் கரியில் பரியில் - திரிபவர் செல்வம்எல்லாம் நீரில் பொறி என்று அறியாத

பாவி நெடுநெஞ்சமே! (சேனைகளோடு தாவி நடைபோட்டுச் சென்று.தே லும் யானையிலும் குதிரையிலும் திரிபவர் செல்வம் யாவும் நீரில் எழுதும் எழுத்துப் போன்றன என்று அறியாத பாவி யாகிய நீண்ட நெஞ்சமே சூரன் மேலும் கிர்ெளஞ்: மலையின் மேலும் சுட்ர்விடும் வேலை வீதியவகிைய முன். னுடைய தொண்டர் கூட்டத்தைச் சார்ந்தால் நல்ல கி: உண்டாகுமேயன்றி, வேறு சார்பு இல்லை. - சூர். சூரன். கிரி - மலே: கிரெளஞ்சாசுரன். வேறு. வேறு புகலிடம், தண்டு. புடை. தரவிடி போதல் - தாவி

அடியிட்டு கடத்தல். பொறி எழுத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/154&oldid=575965" இலிருந்து மீள்விக்கப்பட்டது