பக்கம்:தனி வீடு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டிர் பெருமை f.43

களுடைய தொடர்பு மிக அவசியம். அந்தத் தொடர்பு முறுக முறுகக் குருநாதனேக் கேடுகின்ற ஆர்வம் உண்டர் கும். குருவினுடைய திருவருள் கிடைத்தால் ஆண்ட

வனது பேரருள் கிடைக்கும். - ** - - - -

- கோயிலும் கும்பமும்

ಹT35 GrqಥಿಪGoು $5 ಅGu5 -563ು இருக்கிறது. வெறும் கும்பத்தைத் தனியே கிறுத்த முடி யாது. கும்பத்தைத் தாங்கக் கோபுரம் இருக்கிறது. அந்தக் கோபுரத்தைத் தாங்குகிற கட்டிடத்தைக் கட்டு வதற்கு அஸ்திவாரம் அவசியம். கும்பத்தைவிட அகன்றது கோபுரம். கோபுரத்தைவிட அகன்றது கட்டிடம். கட்டி டத்தைவிட அகன்றது அஸ்திவாரம்.

அஸ்திவாரம் இல்லாமல் கட்டிடம் எழும்பாது. கட்டிடம் இன்றிக் கும்பமும் இல்லை. கும்பத்திைப் பேர். இருப்பது லிங்க பக்தி. கோபுரத்தைப் போல இருப்பது குரு பக்தி. அஸ்திவாரத்தைப் போல இருப்பது தொண்டர் களுடைய பக்தி. தொண்டரிடத்தில் பக்தியாகிய அஸ்தி

வாரம் கன்ருக அமையுமால்ை குரு பக்தி, லிங்க பக்தி

யாகிய கட்டிடமும், கும்பமும் நன்ருக அமையும். முக்திய இரண்டும் கல்ல வகையில் அமைந்துவிட்டால் கிச்சயமாக இறைவனுடைய பக்தியாகிய கும்பம் " பிரகாசிக்கும். அதனுல் திருவருள் கிடைக்கும்.

க.அன்பர்பணி செய்யன்னை ஆளாக்கி விட்டுவிட்டால்

இன்பநிலை தானே வந் தெய்தும் பராபரமே .

என்று தாயுமானவர் பாடுகின்ருர்.

கங்கை இமாசலத்தில் தொடங்குகிறது. கடலில் போய்ச் சேருகிறது. கங்கையிலே ப்ோட்ட் இ. - கடலில் போய்ச் சேருவது போலத் தொண்டர் துடன் சேர்ந்தால் மெல்லமெல்லக் குருவின் திரு

பாருள் கழாத் வ டியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/153&oldid=575964" இலிருந்து மீள்விக்கப்பட்டது