பக்கம்:தனி வீடு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனி வீடு 1 3

களுக்குள் இரண்டு செயல்களை அருணகிரியார் இந்தப் பாட்டில் சொல்கிரு.ர். கஜாசுர சங்காரம், திரிபுர சங்காரம் என்னும் இரண்டையும் கினேப்பூட்டுகிறர்.

இரு கோட்டு ஒரு கைப் பொரு யூதரம் உரித்து, ஏகாசம் இட்ட புராந்தகன். - . . .

கஜாசுர சங்காரம்

ரேகாசம் - போர்வை. கஜாசுரனை உரித்து, மேலே போர்வையாகப் போர்த்துக் கொண்ட வீரச் செயலை முதலில் சொன்னர். இதல்ை சிவபெருமானுக்குக் கிருத்தி வாசன் என்ற பெயர் உண்டாயிற்று. இந்த வீரச் செயலை நினைப்பூட்டும் இடம் வழுவூர். வழுவையூர் என்பதே அப்படித் திரிந்துவிட்டது என்று எங்கள் ஆசிரியப் பெரு மான் சொல்வார். வழுவை. யானே. * . .

யானை என்ற அறிகுறி நல்ல பொருளையும், கெட்ட பொருளையும் குறிக்கும். ஞானத்தை யானேயாக உருவகிப் பது உண்டு. இது நல்ல பொருள். அகங்காரத்திற்கும் யானே அறிகுறி. இது கெட்ட பொருள். - . . .- :ஆங்காரம் என்னும் மதயானை' - என்பது தாயுமானவர் பாடல். இறைவன் ஆணவம் இல்லா மல் இருப்பவன். ஆண்வம் அகன்ற சுத்த அறிவல்லால் உருவம் இல்லாத் தானு' என்பது சாத்திரம். அவன் இருக்கும் இடத்தில் ஆணவத்திற்கு வேலே இல்லை. அவன் திருவருளில்ை ஆணவம் ஒழியும். யர்னேயை அவன் அழித் தான் என்பதன் உட்கருத்து, எம்பெருமான் ஆணவத்தை நீக்கி ஞானத்தைத் தருவான் என்பதே. ". . . . . . . . . . யானையை வென்றதோடு கில்லாமல் அதன் தோலை ಗ್ಬಣ್ಣಿ போர்த்துக் கொண்டிருக்கிருன். மான், புலி, சிங்கம் முதலியவற்றை வேட்டை ஆடுகிறவர்கள் அந்த அந்த விலங்கின் உறுப்புக்களைத் தம்முடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/23&oldid=575834" இலிருந்து மீள்விக்கப்பட்டது