பக்கம்:தனி வீடு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனி வீடு 17

குரு பூத வேலவன் கிட்டுர சூர குலாந்தகனே. - கிட்டுரம்-கொடுமை. நல்லவர்களுக்குக் கொடுழை செய் வதையே தன்னுடைய தொழிலாகப் படைத்த சூரன் என் னும் தலைவனேயும், அவனுடன் சேர்ந்த சுற்றத்தார்களே பும் அடியோடு அழித்தவன் முருகன், குர குலத்திற்கு அந்தகன் ஆக நின்றவன். சிவபெருமான் புராந்தகன்; இவன் குர குலாந்தகன்.

முன்னலே ஐந்து பேர்களாலே கான் வாடுகிறேன். என்று சொன்ன இடத்தும் எப்பெருமான் கிட்டுர சூரனுக்கு அழிவு செய்தவன் என்று சொன்னர்

ஒரஒட் டார்ஒன்றை உன்ன ஒட் டார்மலர்

இட்டுஉனதாள் சேரஒட் டார்ஐவர்; செய்வதென் யான்? சென்று

தேவர்உய்யச் . சோரகிட் டுரனைச் சூரனைக் காருடல் சோரிகக்கக் கூர கட்டாரியிட்டு ஓர் இமைப்போதினில் கொன்றவனே'. . சூரனும் அவன் சுற்றத்தார்களும் அகங்காரத்திற்கும் மமகாரத்திற்கும் அறிகுறிகள். அசுரர்கள் அஞ்ஞானத் தின் வன்கயாகிய பல குணங்களுக்கு அடையாளம். அத் தகைய இழி குணங்களே அசுர சம்பத்து என்று கூறுவார் கள். அவற்றை எல்லாம் முருகப் பெருமான் அழித்தான்; ஞானத்தில்ை அழித்தான். அவன் ஞான ஆக்கத்தையும் அஞ்ஞான க்ேகத்தையும் தருகிறவன் என்பதை வேலவன், கிட்டுர குர குலாந்தகன் என்ற இரண்டு பெயர்களால் தெரிவித்தார். -

- :முருகப் பெருமான் சிறந்த ஞானசிரியன்: அஞ்ஞா னத்தைப் போக்குபவன். அவனிடத்தில் வந்து உபதேசம் பெற்ற மானுக்கைே ஆணவத்தை க்ேகுபவன்; மும் மலத்தை அழிப்பவன். இப்படிப் பெரிய மாணுக்கனைப் பெற்ற பெரிய குரு என்னிடத்தில் பெருங் கருணை உடைய

தனி-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/27&oldid=575838" இலிருந்து மீள்விக்கப்பட்டது