பக்கம்:தனி வீடு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 ജൺ ു

கட்சி இருந்தாலும் விருப்பு வெறுப்பு இவ்லாமல் பகை நட்பு இல்லாமல் விளையாட்டு நடக்கும். விளையாட்டு முடிந்தவுடன் இரண்டு கட்சிகளும் சேர்ந்து மகிழ்ச்சி அடையும். * . - s

ஒரு கட்சி வெற்றி, மற்ருெரு கட்சி தோல்வி என்பது விளையாடும்போது இருந்தாலும் இன்பம் அநுபவிக்கும் போது இல்லை. அதுதான் விளையாட்டின் பெருமை. விளையாட்டின் முடிவு இன்பந்தான். மாய விளையாட் டைக் குழந்தை செய்வதனால் விளையாட்டு என்று சொல் கிருேமே யொழிய அதன் பயன் வினையாக ஏற்படுகிறது. ஆகவே அதன் விளைவு துன்பங்தான். இன்பம் கல்குகின்ற விளையாட்டை நாம் விளேயாடாமல் துன்பம் கல்குகின்ற மாயா விளையாட்டை, வினை விளையாட்டை, மேற். கொண்டுவாழ்கிருேம். காம் இதை நினைக்து வருந்து வதற்கு இந்தப் பாட்டில்ை கற்பிக்கிருர் அருணகிரியார்.

- மணிவாசகர் வாக்கு மணிவாசகப் பெருமானும் ஞான நாடகம், ஊன. நாடகம் என்ற இரண்டையும் சொல்கிரு.ர்.

வான காடரும் அறியொ ளுதகீ

மறையில் ஈறும்முன் தொடரொ ளுதகீ ஏனே நாடரும் தெரியொ ளுதகீ

என்னை இன்னிதா ஆண்டு கொண்டவா! ஊனே நாடகம் ஆடு வித்தவா! - உருகி நான் உனைப் பருக வைத்தவா! ஞான நாடகம் ஆடு வித்தவா, -

கைய வையகத் துடைய இச்சையே!” - - அமரலோகத்தில் இருக்கும் தேவர்களும் இந்த உல கத்தில் அங்கங்கே இருக்கும் மக்களும் இன்னர் என்று தெரிவிக்க முடியாத பெரிய கடவுள் இறைவன்; வான காடரும் அறியொளுதவன். அவனே வேதமே இன்னும் தெரிந்து உணரவில்லை. அத்தகைய பெருமான் மாணிக்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/50&oldid=575861" இலிருந்து மீள்விக்கப்பட்டது