பக்கம்:தனி வீடு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவகை விளையாட்டு: . 39 சேயான வேல் கந்தனே செந்திலாய்: -

இந்தப் பாட்டில் மூன்று பகுதிகள் இருக்கின்றன. ஒன்று. நீ எனக்கு இதனே அருள வேண்டும்' என்று கேட்பது. இரண்டு, முருகப் பெருமானின் பெருமையைச் சொல்வது. மூன்று, கான் இந்த நிலையில் இருக்கிறேன்' என்று சொல்வது. முதலில் எது வேண்டுமோ அதைச் சொன் ர்ை. பசியில்ை துடிக்கிறவன் சோறு சோறு என்று கத்துவான். தீப் பற்றில்ை தண்ணிர் தண்ணீர் என்று கத்துவான். அப்படி முதலில், - . . . . . . . . .

நீயான ஞான விநோதக்த்னே என்று நீ அருள்வாய்? என்று கதறுகிருர் . . . . . .

பின்பு, நீ நல்ல மருத்துவன் ஆயிற்றே! உன்னல் என்னுடைய வியாதி திருமே. நீ விளையாடல் புரியும் சின்னஞ் சிறு குழந்தை அல்லவா?’ என்று சொல்வது போவ, சேயான வேல் கந்தனே' என்ருர். அதன் பிறகு தமக்கு வந்த வியாதியைச் சொல்லுகிரு.ர். . . . . . . . . .

டாக்டர் வேறு, மருந்து வேறு என்பது உலகியல் மருத்துவம்; இங்கே மருந்தான ஞானமும், அதைத் தரு பவளுகிய ஆண்டவனும் ஒன்ருக இருப்பதைக் காண் கிருேம். யோன ஞானம்' என்று பேசுகின்ருர். அதில் கலந்துகொண்ட ஆத்மாவும் ஒன்ருகி விடுகிறது. இது தான் அத்துவித நிலை. அவனே அணுகி அணுகி அவைேடு ஒன்றுபடும் முடிவான இன்பத்தைத் தருகின்ற விளை யாட்டு, ஞான விளையாட்டு.

--- . விளையாட்டின் இயல்பு விளையாட்டு என்பதற்கும் விண் என்பதற்கும் வேறுபாடு உண்டு, வினேயில் ஒரு கட்சி இன்னொரு கட்சிக்குப் பகையாக இருக்கும். விளையாட்டில் இரு வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/49&oldid=575860" இலிருந்து மீள்விக்கப்பட்டது