பக்கம்:தனி வீடு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தனி வீடு

இவ்வாறு பெற்றவர்கள் பலர் நமக்குத் தாம் பெற்ற இன்பத்தைச் சொல்கிரு.ர்கள். நான் கோயில் சென்று இறைவனேக் கண்டேன். திருச்செந்தூர் போய் முருகப் பெருமான வழிபட்டேன். அவன் இத்தகைய இன்பம் தந்தான்' என்று சொல்லிக் கொள்கிருர்கள். எந்த விதை யானலும் மரம் முளைக்கும். எந்த மரம் ஆலுைம் நிழல் உண்டாகும். அந்த அந்த மரத்திற்கு ஏற்ற கிழலாக அம்ையும். ஆனல் எல்லாம் நிழல்கள். பெரியவர்களுடைய தொடர்பினல் நல்ல உபதேசம் பெற்று எந்த மூர்த்தியை உபாசனை பண்ணினாலும் அந்த உபாசனையின் பயன் கமக்கு கிழல் போன்ற அருளேக் கிடைக்கும்படி செய்யும்.

திருநாவுக்கரசர் அநுபவம்

திருநாவுக்கரசர் கண்ட இன்பமும், அருணகிரிநாதர் கண்ட இன்பமும், கம்மாழ்வார், இராமலிங்க சுவாமிகள் முதலியோர் கண்ட இன்பமும் இன்பந்தான். அப்பர் சுவாமிகள், தேடிக் கண்டு கொண்டேன்' என்று சொல்லும்போது அவருடைய உள்ளத்தில் எதை கினேக் கிருர் என்பது நமக்குத் தெரியாது. ஆனல் தாம் பெற்ற பேர்ன்பத்தை நினைத்துக்கொண்டுதான் அவர் அப்படிப் பேசி இருக்கவேண்டும். குற்ருலப் பெருமானைக் கண்டு ஆனந்தம் அடைந்தேன்' என்று அவர் ப்ாடுகிரு.ர். :அவனே என் உள்ளத்தில் கண்டுகொண்டேன்' என் கிருர், . - -

தேடிக் கண்டுகொண்டேன்.

திருமாலொடு நான்முகனும் . தேடித் தேடொளுத் தேவனை என்னுளே

தேடிக் கண்டுகொண்டேன்'

என்பது அவர் பாட்டு. இது வரைக்கும் கான் இந்த அநுபவத்தைப் பெற்றது இல்லை. பெறவில்லையே என்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/64&oldid=575875" இலிருந்து மீள்விக்கப்பட்டது