பக்கம்:தனி வீடு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 தனி வீடு

பிறகு உலகம் என்ற கினேவு போய்விடும்; அண்டத்தை கினேப்பான். அண்டத்தையும் விட்ட பிறகு உயிர்க் கூட்டத்தை நினைப்பான். எல்லாவற்றையும் கடந்த ஒன்றைக் கடைசியில் சினேப்பான். பின்பு அந்த கினேப்பும் தானே மறைந்துவிடும். - -

எப்போதும் எல்லாமாய் இருக்கின்ற ஒன்றை நினைப் பதுதான் ஒன்றையும் கினைக்காத கினேப்பு; கினைப்பிலா கினைப்பு. ஆனந்தவெள்ளம் பெருகி நிற்கும்போது எல்லே எல்லாம் உடைந்துவிடுகிறது. நான், எனது' என்ற இரண்டும் இருக்கிறவரைக்கும் எல்லை உண்டு. அவை போய்ச் செயல் மாண்டு ஒழிந்தால் எல்லே இல்லாத நிலை வந்துவிடும். - -

அகண்ட பாவனை

எல்லாமாய் அல்லதுமாய் இருக்கும் பரம்பொருளின் நினைவில்ை அகண்ட பாவனே வரும்போது நாம் வேறு என்ற கினவே எழாது. பரமானந்த வெள்ளம் படர்ந் திருக்கும்போது அந்த அகண்ட பாவனே உண்டாகும். ஆற்றில் தண்ணீர் இல்லாதபோது கடந்தால் மிகவும் விழிப்புடன் கடக்கவேண்டும். முள் இருக்கிறதா என்றும் அசுத்தப் பொருள் இருக்கிறதா என்றும் பள்ளம் இருக் கிறதா என்றும் பார்த்து நடக்கவேண்டும். வெள்ளம் வந்து விடுகிறது. அந்த வெள்ள்த்தின்மீது மிதக்கும் ஒடத்தில் ஏறிக்கொள்கிருேம். அப்போது எந்த இடத். தில் முள் இருக்குமோ என்று அஞ்ச வேண்டியது இல்லை. எங்கே கல் இருக்குமோ, பள்ளம் இருக்குமோ என்று பார்க்க வேண்டியது இல்லை. எந்த இடத்திலே கண்ணுடித் துண்டு காலில் குத்துமோ என்ற பயம் வேண்டியதில்லை. தண்ணீர் இல்லாதபோது ஒவ்வோர் இடத்திலும் யோசன்ை பண்ணி அஞ்சி கடந்து கொண்டிருந்த நாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/78&oldid=575889" இலிருந்து மீள்விக்கப்பட்டது