பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசர்குலக் கோமான்கள் I 0.1 மரத்தை மனம் உவந்து மதிப்பதுபோல், மாறனின், போர்ப் புண் பெற்று மாண்பிழந்த அவன் மெய்க்கிலே கண்டும், மக்கள் அவன்பால் வெறுப்புருது, அவை உணர்த்தும் அவன் வெற்றிப் புகழை விளங்கப் பாராட்டிப் பெருமை செய்வாராயினர். இரத்தால் சிறந்து விளங்கிய அக் கோயன்மாறன் கொடைத் தொழிலாலும் சிறந்து விளங்கினன். ஈர்ந்துர் வந்து தன் புகழ்பாடும் இரவலர்க்கு இல்லையென்று அறியறியான் அவன். வருவார் அனேவர்க்கும் தன்பால் உள்ளதை வஞ்சனே செய்யாது வழங்குவான்; அவன்டால் பெற்ற பொருளால் வந்தோர்க்கும் வறுமை தீர்ந்துவிடாஅது' என்பது உண்மை. அவர் வறுமையை அறவே தீர்க்குமளவு வாரி வாரி வழங்கத்தக்க வளமார் வளம் அவன்டால் இல்லை; அதல்ை அவனல் அவ்வாறு வழங்குவது இயலாது என்ரு லும், வருவார் எவரும் வறிதே போகார். தம் இன்மை இர்ந்து இன்புற்று வாழ விரும்பும் பாணர் முதலாம் இரவலர்கள், பொருள் வேண்டி அவன் வாயிலே அடைவ ராயின், அவன், அவரனேவரையும் அழை த்துக்கொண்டு தன் ஊர்க் கோடியில் உலேக்களம் அமைத்துத் தொழில்புரிந்து கொண்டிருக்கும் கொல்லன்பால் சென்று. அவனுக்கு அவர் தம் வறுமையால் வாடும் வயிற்றைக் காட்டிக், கொல்லா! இவர்தம் வறுமை இன்றே தீர்தல் வேண்டும்; ஆல்ை, அது இர்க்கும் பெர்ருள்வளம் என்பாலில்ல்ே. அதைத் தேடிப் பெற்றே அளித்தல் வேண்டும்; பொருள் ஈட்டும் வழியாக நான் அறிந்த ஒன்று.இது என்பதை நீ அறிவாய், அண்டை நாடுகளின் மீது படையோடு சென்று, அவரை வென்று அவர் அளிக்கும் பொருட்குவியலைக் கொண்டுவருவதொன்றே யான்அறிந்த பொருளிட்டும் வழியாம். ஆகவே அதை யான் இப்போது மேற்கொள்ளுதல் வேண்டும், அதற்கு வேண்டும் படைக்கலன்களும் என்பால் இல்லை. ஆகவே, கொல்லா என்.