பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莒、 தமிழகத்தில் கோசர் கடல் . ஒட்டிய, ক্ৰেট (P ன் ைற த் தலைப் பெயர்த்திட்ட வேலினும் பலவே' என்ற பாட்டில், அவன், கொங்கரைக் குடகடற்பகுதிக்கு ஒட்டிய செய்தி உரைக்கப்பட்டுள்ளது காண்க. ஆக, தங்கள் வாழிடமாம் கொங்கு நாட்டை விட் டுக் கொங்கர், குடமலை நாட்டிற்குச் சென்றுவிட, அவர் விட்டுச் சென்ற கொங்கு நாட்டில், அதன் அண்டைகாடாம் துளுநாட்டில் வாழ்ந்திருந்த கோசர் குடியேறினர் எனக் கொள்வதால், எத்தகைய வரலாற்று இடுக்கணும் இடம் பெருமை உணர்க. மேலும், செங்குட்டுவன் வஞ்சிமாநகரில் எடுத்த விழாவிற்கு வந்திருந்தவர், ஆரியமன்னர், சிறை வீடுபெற்ற மன்னர், குடகக் கொங்கர், மாளுவவேந்தன், கய வாகு முதலியோர்ாகும், கண்ணகிக்குத் தங்கள் காட்டகத்தே விழாவெடுத்தோர், கொற்கை ஆண்ட வெற்றிவேற் செழி 'யன், கொங்கிளங்கோசர், கயவாகு சோழன் பெருங்கிள்ளி என்றே உரைபெறுகட்டுரை கூறுகிறது. ஆகவே, விழாவிற்கு வந்திருந்தோர் அனேவரும் தம் காட்டகத்தே விழா எடுக் திலர் தம் நாட்டகத்தே விழா எடுத்தோர் அனைவரும் விழாக்கான வஞ்சிக்கு வந்தாரல்லர் எனத் தெரிகிறது. ஆகவே, "விழாவிற்கு வந்திருந்தார்கள் கொங்கர் அக் கொங்கு நாட்டகத்தே விழாக் கொண்டாடினர்கள் கோசர்: ஆகவே கொங்கரும் கோசரும் ஒருவரே". எனக் கொள்வது பொருந்தாது. கொங்கர் வேறு கோசர் வேறு என்பதை உணர்த்தவே, கொங்கரைக் குடகடலோடும், கோசரைக் கொங்கோடும் தொடர்பு படுத்தியுள்ளார் ஆசிரியர் இளங்கோவடிகள்.அவளே. அவ்விருவருமே கடவுளாக ஏற். றுப் போற்றினர்கள் என்ற அவ்வேறுபாட்டை உணர்க் த்வே, வேட்டுவவரியில், "இவளோ, கொங்கச் செல்வி, குட மலையாட்டி' என அவர்தம் வாழிடங்களை வேறுவேருக எடுத்து ஒதினர்.மேலும், கொங்கர், தம் வாழிடம் விட்டு, மேலக்கடல் நோக்கிச் சென்றனர் எனக் கூறும் பழக்