பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 - தமிழகத்தில் கோசர் பெரியோன் ஒருவனுக்கு அழிவுதரும் அரசியல் சூழலில் தலே யிடார். அது அவர்க்கு இயல்பும் அன்று. “வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கை பிறர்க்குத் திதறிந்தன்ருே வின்றே" எனப் பரிசிலர் மாட்டு என்றும் அப்பழி இருந்த தில்லை எனக் கோவூர்கிழார் கூறுவதும் காண்க. குமணன் பால் தாம் பெற்ற குன்றனய களிற்றினே, இளவெளிமான் காவல் மரத்தில் பிணித்தனரே பெருஞ்சித்திரளுர் எனக் கூறல் கூடும். இளவெளிமான் தம் த கு தி அறிந்திலன்; அதை அவனுக்கு அறிவித்தல் வேண்டும் எனத் தம் அகத் தெழுந்தவேட்கையை நிறைவேற்றிக் காட்டுதற்பொருட்டே குமணனப் பாடிப் பெற்ற யானேயை இளவெளிமான் காவல் மரத்தில் பிணித்தனரே யல்லாது, அவர் பிணித்த யானே, அக்காவல் மரத்தை அழிக்க, இளவெளிமானப் பழிவாங்கற் பொருட்டு அன்று; மேலும் அக்களிறு, அவன் பகைவன் ஒருவன்பால் பெற்றதும் அன்று, குமணனே, இளவெளிமான் பகைவன் எனக் குறித்தார் இன்றுவரை ஒருவரும் இலர். கிற்க. கன்னனேப் பழிவாங்க வேண்டும் என்ற கோசர் சூழ்ச்சிக்குத் துணைகின்றே, அகவன் மகளிர், அகுதை அளித்த யானையை நன்னன் காவல் மரத்தில் கட்டி ர்ைகள் என்பதை ஒப்புக்கொள்வதாகவே கொண்டா லும் அகவன் மகளிர்பால் அன்புடைய கன்னன் தன் மாமரத்தைக் காக்க அவரைத் துன்புறுத்தல் வேண்டுவ தில்லை. அவர் பிணித்த பிடியானையைக் கட்டவிழ்த்துவிட் டால் அது ஒன்றே போதும். மேலும்,அகுதை அடலேறனேய ஆற்றல்மிக்க வீரனுமாவான். கோச் வீரர்களேத் துணையாகக் கொண்டவன். அத்தகையான் நன்னன் கொடுஞ்செயற் கேற்ற தண்டத்தை அவனுக்கு அளிக்க கினேங்திருப்பானே யாயின் அங் நன்னன் கண் எதிரிலேயே, அவன் களையத் தவறிய வேள்மகளிர் பூசலேக் களைந்து அவனுக்குக் கலங் காப் பழிசூட்டிய அத்துணே ஆற்றல் உடையணுகிய அகுதை,