பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசர்குலப் புலவர்கள் 9岛、 தன்னே அணிசெய்து கொண்டு தேர் ஏறித் தன் உள்ளம் கொள்ளைகொண்ட புதியாள் ஒர் இளம்பரத்தையின் இல் நோக்கிச் செல்லத் தொடங்கினன்; தெருவில், தேர்க் குதிரைக் கழுத்தில் கட்டிய மணிகள் ஒலிக்கக் கேட்டான் மகன். தளிர்நடை யிட்டுத் தத்தித்தத்தி நடந்து நடை பழகியிருந்த அவன், உடனே விரைந்து தெருவுக்குச் சென் முன்; மகன் வருகையைக் கண்ணுற்ருன் அக் கட்டிளங் காளே, உடனே "பாக தேரைச் சற்றே கிறுத்திவை' எனப் பணித்துவிட்டுத், தேர் விட்டிழிந்து, மகனே வாரி எடுத்து மார்போடு அணேத்து மகிழ்வூட்டி, "மகனே! மனே யகத்தே செல்க' எனக் கூறவும், மறுக்கும் அவளுேடு மனேக்குட் புகுந்தான்; ம க ன் இடையீட்டால், மன யாளன் மனைவந்து சேர்ந்தது கண்டு மனத்திற்குள்ளே மகிழ்ந்தாள் ஆயினும், அதை மறைத்துக்கொண்டு, புதல் வன் மீது பொய்க் கோபம் கொண்டு, இக்கொடியோன், இக் கல்லோரை இடித்து இடர்விகளத்து விட்டனனே! இவன் என் செய்தால் திராது?’ எனக் கூறியவாறே, கோல்கைக் கொண்டு அவனேக் குறுகினுள். அது கண்டான் அவ் விளைஞன், தான் தவறு செய்ததற்குத் தன் மகன் தண்டனை பெறவேண்டி நேர்கிறதே தண்டனை பெறு மளவு தவறு செய்தது தான்.ஆக, தன்னைச் சினவாது, அத் தவறு புரியாவாறு தடுத்துக் காத்த இ வ. னே ச் சினக் கின்றனளே இங்கிலக்குக் காரணம் தானே அல்லவோ எனத் தன்பிழை உணர்ந்து கொண்டமையால், அவ் விளை ஞன், பரத்தையர் சேரியில் தன் வருகை நோக்கி எடுக்கும். மண்விழாவொலி வந்து முழங்கவும், ஆங்குச் செல்லும் கருத்தை அறவே விடுத்து, அவளே. அவள் மணல் வீடு கட்டி மகிழ்ந்துறையும் இளம் பருவத்தே அன்று கண்ட போது கொண்ட அத்துணைப்பேரன்பே உடையனகி, உயர் பேரொழுக்கமிக்க உரவோன் ஆயினன். - . .