உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 * தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

செப்பேடு

1. சுபமஸ்து சொஸ்த்தஸ்ரீமன் மகாமண்ட

2.

3.

A.

5.

6.

7.

8.

9.

வேசுரன் அரியராயவிபாடன் பாஷைக்குத் தப்புவராத கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு குடாதான் எம்மண்டலமுந் தி றைகொண்டருளிய பாண்டிமண்டலத் தாபனாசாரியன் ஒட்டிய மோகந் தவிளத்தான் அரியதளவிபாடன் வில்லுக்கு விசையன் சொல்லுக்கு அ ரிச்சந்திரன் சம்பத்துக்குக் குபேரன் அசுவபதி கெஜபதி நர

பதி படைக்கு ராசாதிராசன் ராசபரமேசுபரன் ராச

மார்த்தாண்டன் ராசகெம்பீரன் ராசபயங்கரன் அஷ்ட்ட போ

க துரந்தரராகிய கிருஷ்ணராசஉடையார் அசுபதிராயர் புசபெல 10. ராயர் சீரங்கராயர் அச்சுதமகாராயர் திப்பயமகாராயரா

11.

12.

கிய மைசூர் சமஸ்தானம் சிரீரங்கப்பட்டணம் கிருஷ்ணராசுடைய ராசா ராச்சிய பரிபாலனம் பண்ணி ஆண்டருளிய கலியுக சகா 13. ற்த்தம் 4864 க்கு மேல் செல்லாநின்ற விய வருஷம் அற்பி சை மாதம் 2 பஞ்சமி சுக்கிரவாரம் அஸ்த நட்சத்திரமும் சு 15. பநாமயோகமும் மகாகரணமும் கூடின சுபதினத்தில் சீர 16. ங்கப்பட்டணத்தில் ரற்றின சிம்மாசன ரூடராய் பிறிதி

14.

17.

18.

21.

வி ராச்சியஞ்செய்கின்ற னாளையில் அயிதரல்லி நவாபுபாதர் சாயபு அவர்கள் காரியத்துக்குக் கருத்தராகிய கோ 19. யம்புத்தூர் குறிக்கார மாதய்யனவர்கள் அட்டவணை க 20. ந்தாசாரம் சுங்கம் பேரம் தேவஸ்தானம் முதலாகிய சகல அதிகாரமும் செய்கின்ற ராயஸ்திரி மாதய்யன் அ 22. வர்கள் னாளையில் கோயமுத்தூர் பேட்டை சாவடிப் 23. பாரபத்தியம் வெங்கிட்டரமணய்யரவர்கள் சேனபோக னாகையனவர்கள் கணக்கு நீலகண்டம்பிள்ளை அத்த 25. ப்ப பிள்ளை குடியானவர்களின் ராமனாதபள்ளை சாமராச 26. பிள்ளை குமாரவேல்பிள்ளை யெமூராபிள்ளை தாண்டவமூர்த் 27. திசாமி ஆளுவாக் கவுண்டன் ராசப்புடையாக்கவுண்

24.

28. டன் பெத்தாக்கவுண்டன் நல்லதம்பி அங்கணன் முகத்தப்புடையா 29. ன் நாகன் குட்டையன் அங்கணன் மன்னமுத்தன் ராசசேரு 30. வைகாரன் குப்பிசெட்டியார் சுப்பராய செட்டியார் முதலி