உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு

107

31.

32.

35.

36.

யார் அவர்கள் பண்ணையன் தெய்வசிகாமணிக்கவுண்டன் மனவார சுசி ராசையனமுது முதலான குடியானவர்கள்

33. யெல்லோருங் கோயமுத்தூர் தலத்தில் இருக்கும் காசிம் 34. மைய்யதீன் அவர்களுக்குத் தற்மம் சாசனம் சறுவ மா னியம் நடந்து வருகுறபடிக்குப் பேட்டைச் சாவடிக்குச் சே ந்த நிலம் நரசிங்கனய்யனவர்கள் குளத்துப்பத்தில் யேரிக்குங் கீள்த் தெற்குப் புறத்தில் மாதன் தோட்டத்து க்கு வடக்கு சாயபூகான் மகன் உசேனுகான் கும்மந் தான் தோட்டத்துக்கு மேற்கு னாக சேருவைகாரன் இரண்டாம் பக்கம்

37.

40. குடி கிணத்துத் தோட்டத்துக்கும் கி

41.

42.

43.

45.

47.

48.

ளக்கு இது நடு மத்தியத்தில் பெருக்கு னாகசேருவைகாரன் உளுத தோட்டம் ரண்டு வள்ளம் பூமி ரெண்டு கிணறும் சருவமானியமாகக் கோயமுத்தூர்ப் பெரிய குளத்து 44. யேரிக்குங் கீழே னாட்சிமார் மதகுத் தண்ணீர்ப் பாச்சலி லே காடுவெட்டியில் னாட்சிமார் மதகு வாய்க்காலுக்கும் தெ 46. ற்கு வெள்ளாம்பத்து வாய்க்காலுக்கும் வடக்கு பள்ள அரு ளன் வயலுக்கு மேற்கு எமூராபிள்ளைவயலுக்கும் கிளக்கு இது நடுமத்தியத்தில் பெறாக்குப் பெத்தாக்கவுண்டன் உளு த நிலம் ஒரு மா நிலம் கோயமுத்தூர்க் காசிமையதீ ன் அவர்களுக்குச் சருவ மானியமாகக் குடுத்தது ரண்டு வள்ளத் தோட்டமும் ரண்டு கிணறும் இந்த ஒரு மா நிலமு ங் குடுத்தது இது சந்திரசூரியர் உள்ளவரைக்கும் பூமி ஆகா சம் உள்ளவரைக்கும் இதில் எப்பேர்ப்பட்ட பயிரும் இட்டு 54. அனுபவித்துக் கொள்ளவும் புத்திர பவுத்திர ருள்ளவரைக் 55. கும் அனுபவித்துக் கொள்ளவும் இதுக்குச் சாட்சி

49.

50.

51.

52.

53.

56. காகசீ அல்லிச மாக்கானரு நவாபு சந்தா சா

57.

58.

யபூ மகராசா அல்லி கானா இதுக்கு ஒப்பம்

59. சுபையதார் ரகுனானதயன் கரணிக்க நரசிங்கைய 60. ன் கரணிக்கத் திம்மப்பையன் கரணிக்க அரி கிஷ்,