உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

61.

ண முதலியார் கந்தாசாரத்துச் சேனபோக

62. ர் சவுடய்யன் லிங்கையன் குடியான பேருகள்

63. பேட்டைச் சாவுடிப் பாரபத்தியக்காரர் வெங்கிட்டர .

64. மணய்யன் கணக்கு அத்தப்பபிள்ளை யெமூராபிள்ளை சாமி 65. னாதபிள்ளை ராமனாதபிளளை ராசப்புடையாக் கவுண்டன் 66. நல்லதம்பி அங்கண்ணகவுண்டன் குட்டையன் அங்கண்

67.

ணகவுண்டன் மன்னமுத்தன் நாங்கள் அனைவரும் கூ

68. டி எழுதிக் குடுத்த தர்மசாதனப் பட்டையம் இந்த தர்

69. மத்துக்கு இடரு செய்த பேருக்கு அசுவத்தி குருவத்தி சிசு 70. வத்தி செய்த தோஷம் கெங்கைக் கரையில் ஏழு காரா ம்பசுவைக் கொன்ற பாவத்திலே போகக் கடவா

71.

72. ராகவும் இதுக்குத் துலுக்கரில் யாதாமொருவன்

73. இடரு செய்தால் மக்கா மதினத்தில் கருஞ்சாதி களு 74. த்தை அறுத்துத் தின்ன பாவத்தில் போவாராகவும் 75. இந்தத் தருமம் பரிபாலனம் செய்த பேருகளுக்கு கோதா

76.

77.

னம் பூதானம் கன்னியாதானம் செய்த பலனும் பெ

ற்று புத்திரசந்தானமும் பெற்று நீடூளி காலம் வா

78. ள்வாராகவும் இந்தத் தர்ம சாசனப்பட்

79.

டையம் எழுதினவன் சித்திரைச் சாவடிக்

80. கணக்குப் பொன்னயபிள்ளை மகன் செல் லி.அண்ணன் குருவே துணை

81.

  • கோவை, பேரூர், சாந்தலிங்கர் திருமடத்தில் இச்செப்பேடு கோவை கிழார் சி.எம். இராமச்சந்திரச் செட்டியார் தொகுப்பில் உள்ளது. படித்தவர் புலவர் ஐ. இராமசாமி