உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு 111

4) கற்புடையார்பள்ளிக் கல்வெட்டு

மாறவர்மன் வீரபாண்டியன் காலக் கல்வெட்டு (1334-1367) பவித்திர மாணிக்கப் பட்டினமான காகிற்றூர் நாடாள்வான் கறுப்புடையார் சோனகப்பள்ளிக்குக் கொடையாக சோனக வியா பாரிகள் தலைவனுக்குக் கொடுத்த ஆணையை இக்கல்வெட்டு கூறுகிறது. இரு போகத்துக்கும் நன்செய், புன்செய் விளைவில் அவ்வூரார் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதுவரை வரியும் இனிப்பிறக்கும் வரிகளும் கறுப்புடையார் பள்ளிக்கு விட்ட நிலங்களுக்கு இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

கல்வெட்டு

1. ஸ்வஸ்திஸ்ரீ கோமாறப்பன்மரான திரிபுவனச்ச

2.

3.

4.

5.

ம் ம்

6.

7.

8

9.

10.

11.

க்கரவர்த்திகள் செம்பிநாடு கொண்டருளின சிறிவீர பாண்டிய தேவற்கு யாண்டு... யாவதின் எதிராமா ண்டு இசப நாயிற்று யிருபத்தெட்டாந் தியதியும் திங் கணாளும் புனர்பூயத்துநாள் கண்டனன்

பவித்திரமாணிக்கப்பட்டினமான காகிற்றூர் கண் நாடா ள்வானேன் எட்டடி நெடுந்தெரு வீற்றுள்ள ஆரல் கத் தலை தரள தரங்கத்து சோனக வியாபாரி நாயகற் கு கறுப்புடையார் சோனவப்பள்ளி... குடிக்குள் கோன் செய்யுனென். மேல் குடிமை அந்த

ராயம்... கீழ்மேல் எல்லை காயல் கரைக்

12. குப் புள்ளிபுக்க நிலம் புன்செய் நன்செய்.. மாவுக்குப்

13.

14.

15.

பாசனம் பொக்கத்து வாயிலைக் கொடிப்புறத்து

வாழையுள்பட்டு ஆடி குறுவை அல்பிசி குறுவைக்கு மரத்தால் ...கல நெல்லு தூணிப்பதற்கு நெல்லும்... அ...

16.

www.

17.

திரமும் இறுப்பதாக... வும்

சோவைப்

18. பள்ளிக் கிதுவகை வரி இல்லாத இருந்திப் பிறக்கும்

19.

20.

21.

சையிற் காட்டி....

அஞ்சுவண்ணத் தொழுகை செய்....

துவரற்க.... பவித்திர மாணிக்க நகரூர் காகிற்

22. றூர் நாடென்ற பட்டினத்து... கறுப்