உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

இடம்

காலம்

செய்தி

> தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

59. உதய மார்த்தாண்டன் புதுப்பித்த பள்ளிவாசல்*

-

-

-

கல்வெட்டு

1.

திருநெல்வேலி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், வீரபாண்டியன் பட்டினம் காட்டு மகதூம் பள்ளிவாசல் கொல்லம் 568; உதய மார்த்தாண்ட வர்மன். கி.பி.

31.7.1387

நாஞ்சில் நாட்டு மன்னன் உதயமார்த்தாண்ட வர்மன் கோணாடு கொண்டான் கொண்டான் பட்டினத்தில் உள்ள ஜும்மாத்துப் பள்ளிவாசலைப் புதுப்பித்து தன் பெயரால் 'உதைய மார்த்தாண்டப் பெரும்பள்ளி” என்று பெயர் வைத்து அவ்வூர்க் காதியாருக்கும் “உதைய மார்த் தாண்டக் காதியார்” என்றும் பெயர் கொடுத்தார்.

துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதிப் பொருட் கெல்லாம் நாலு பணத்துக்குத் கால் பணம் மகமைக் கொடையளிக்கவும் ஏற்பாடு செய்தார்.

ஸ்வஸ்திஸ்ரீ அருளிச்

2. செயல் கொல்ல

3.

ம் 563 வருஷம் சிங்

4.

மம் இரண்

5. டாந் தியதியும் ப

6.

ம் ம் ய

7.

வுர்ணமியும் புதன்

கிழமையும் பெற்ற

8. அவிட்டத்து நாள்

9.

10.

சோனாடு கொண்

டான் பட்டினத்து ஜு

11. மாத்துப் பள்ளிக்கு

12. உதையமார்த்தாண்

13.

டப் பெரும்பள்ளி எ

14. ன்று பேருங்குடுத்

15.

து இவ்வூரிற் காதி

16.

யார் அபூவக்கற்கு

17. உதையமாத்தாண்