உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு 113

10.

11.

12.

13.

14.

15

16.

17

வீர பாண்டிய பட்டினத் துள்திகழ் ஆர்கலி யோதக்கரை....

கல்தரள வண்மணி தேக்கு

புரிசையங் கிருந்து தனிக்குடை திகழ்புரி பவித்ர மாணிக்கப் பட்டினத் துறுபெரும் செயமா துறையும் காயல் பட்டினம்

திகழ்தரு துருக்க நயினாப் பள்ளி

விழாவணி நடாத்தி வழாவகை நடாத்தற்கு 18. தென்காயல் நாட்டு மண்மக்கள் உவப்ப

19.

தொழுகை அர்த்தமண் டபமும் இடைநாழி பெருமண்டபமும் அலம்புநீர் வாவியும் செய்து

21. திருப்பணி செய்து சோனகப் பள்ளி

22.

சிரி அரிகேசரி பராக்ரம பாண்டிய தேவர்க்கு யாண்டு இருபத் 23. தெட்டாவதின் மேலாம் எதிரது. ற்று இருபத்தொன்றாம் 24. தியதி பூரணையும் வெள்ளிக்கிழமை சோதிநாள்.... யத்து 25. தென்வாரி நாட்டுப் பொருநை பாயும் உத்தரதீரத்து உமரிக் காட்டெல்லை யுட்படு மாத்தூர் காணிக்கு... பராக்கிரம

26.

27. பாண்டிய தேவற்கு எல்கையான புன்னைக் காயற்கு உட்பட்ட 28. வடக்கீழ் எல்கை... நன்செயும் புன்செயும் மேடும் குளனும் 29. மாவடை மரவடை பட்டைகொடித் தோட்டமும்...

31.

30. செக்கிறை மற்றுமுள்ள சமஸ்தப்பிராப்திகள் யாவும் முப்பதாவது பாசன முப்பெரு முதலுக்கு தேவதானமாக விட்டது இம் 32. மரியாதையிலே இவ்வோலை பிடிபாடாகக் கொண்டு... 33. 26761616YLD...........

34. கையாண்டு செம்பிலும் கல்லிலும் வெட்டியது இதனால் 35. பள்ளியிற் றொழுகைப் பணிகள் எவையும் முறையோ 36. டாழ்வாற நடாத்திப் போதாவும் பாற்க... இவை

37.

கொற்கை பராக்கிரம மாறன் சிறியரிபாண்டியன் தென்னவன் 38. எழுத்து... துல்யம்... பவித்திரமாணிக்கப் பட்டினப்

39.

40.

........

சந்திராதித்தவம்

வரியிலார் கணக்கிலும் தவிர்த்து

41. கையாண்டு கொள்ளவும் துல்ய....ஸ்வஸ்திஸ்ரீ...