உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு 121

62. ரணசிங்க தேவரின் காட்டுபாவா பள்ளிவாசல் கொடை*

இடம்

காலம் செய்தி

-

-

-

கல்வெட்டு

புதுக்கோட்டை மாவட்டம், திருமெய்யம் வட்டம், காட்டுபாவா பள்ளிவாசல் முன்பு நடப்பட்டுள்ள கல். தாது வருடம், ஐப்பசி 13, கி.பி. 1690

சேதுபதி மன்னர் காத்த ரகுனாதத் தேவர் மகன் ரணசிங்கத் தேவர் காட்டுபாவா பள்ளிவாசலுக்கு அடுங்குளம், காஞ்சவான் குளம் ஆகியவற்றை நீர் பாயும் நிலத்துடன் கொடை கொடுத்தார். கல்வாசல் நாட்டாரும், கானாட்டாரும், காலூர் பள்ளி வாசலுக்குக் கொடுத்த கொடையும் இறுதியில் கூறப்பட்டுள்ளது.

1. தாது வருஷம்

2.

3

4.

5.

6.

ம்

அற்பசி மாதம் 13 தேதி

சேதுபதி காத்த

ரெகுனாதத் தேவ

ர் குமாரன் ரண

சிங்குத் தேவர் உ

7. த்தாரம் நாடுகா

8.

த்த சேருவை

9.

லக்கி சேருவைகா

10

ரன் சீவிதம் நல்

11.

லூர் புரவில் அ

12.

டுக்குளமும் வ

13.

யலும் காஞ்ச

14.

வன் குளமும்

15. வயலும் இது

16. சூழ்ந்த புரவும்கா

ட்டுவாவா பள்ளி

17.

18.

வாசல் தன்முத்

19.

துக்கு விட்டது