உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டு

1.

2.

3.

ல் ற் ம்

4.

6.

7.

8.

9.

புலவர் செ. இராசு

127

1890வாக்கில் தனியார் சிலர் அனுபவித்து வந்த நிலத்தை வழக்கு மன்றம் சென்று நிர்வாகிகள் மீட்டுள்ளனர். தனியார் ஒருவர் மங்கம்மாள் சத்திரத்தில் சேகு அலாவுதீன் சாய்பு அடக்கம் ஆனதாகக் கூறியுள்ளார். மங்கம்மாள் காலம் கி.பி. 1689 - 1706 ஆகும்.

சாலிவாகன சகார்த்தம் 16

83 கலியுக சகார்த்தம் 48

62 க்கு மேல் செல்லாநின்ற விசு

வருஷம் சேத்ய சுத்தவஸ் வெள்ளிக்கிழ

மை சுவாதி நட்சேத்திரம் பெத்த சு

ப தினத்தில் ஸ்ரீமது ராசாகிராச

ராசபரமேசுரன் பிறதிஷ்

டைப் பிரதாப கிருஷ்ணமாரா

சாஉடைய்யனவர்கள்

10. சீரங்கப் பட்டணத்தில்

11.

ரத்ன சிம்மாசன ரூடராய் பிறித்

12.

வி சாம்ராச்சியமாளு

13.

கிற னாளயில் ஸ்ரீம

14.

த் யீரோட்டுத் தள

15.

வாய் ஸ்ரீரங்கய

16.

நாத திம்மரைசயன்

17. வர்கள் கந்தாசா

18.

ரம் அட்டவணை சேனை

19.

பாகம் சேருவைகார்

20.

ர் முதலான பேரும்

21.

காவேரி ஓரத்திலி

22. ருக்கிற சேகுமசாய்கு 23. சேகு அலாவுதீன் ஸாய 24. பு மசீத் தர்மத்து சிலாசா

25.

சனம் அப்பணைப் பிறகா