உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

76. செஞ்சிக்கோட்டையை வென்ற அம்பர்கான்*

செஞ்சிக்கோட்டையின் உட்புறச் சுவரில் சிறிய மசூதியின் மேற்கில் ஒரு கல்வெட்டு உள்ளது. ஹிஜ்ரி ஆண்டு 1058ல் (கி.பி. 1648) அம்பர்கானும், சையது யாகூபும் செஞ்சிக் கோட்டையைக் கைப்பற்றிய செய்தி அழகிய எழுத்துக்களில் வெட்டப்பட்டுள்ளது. அம்பர்கானின் அலுவல் அப்துல்லா என்பவர் இக்கல்வெட்டைப் பொறித்துள்ளார்.

  • Annual Report on Epigraphy (D) 160 of 1964