உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

81. மசூதி கட்டி கொடை கொடுத்த சையது மொஹிய்யதின்* இடம்

காலம் செய்தி

-

-

-

கல்வெட்டு

1.

வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டம், சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள அவளூர் மசூதிக்கு எதிரில் நடப்பட்டுள்ள கல்

-

1.9.1813

அவளூரைச் சேர்ந்த சையத் மொஹிதீன் என்பவர் ஒரு மசூதி கட்டி அதைப் பராமரிக்க 40 ஏக்கர் நன்செய் புன்செய் நிலங்களைக் கொடையாக அளித்து அதைப் பராமரிக்கும் பொருட்டு தர்மகர்த்தா ஒருவரையும் நியமித்து அவருக்கு மாதம் 4 ரூபாய் சம்பளம் கொடுக்கவும் ஏற்பாடு செய்தார்.

1.9.1813 ஸ்திரிமுக வருஷம்

2. அவளூர் சய்யத் மொஹி

3.

ய்யதின் யிந்த மஜீத் முசா

4.

வரிகான் கட்டி யிதின் சிப்

5.

பந்தி செலவுக்காக தன் பட்

6.

டா நஞ்புஞ் 40 ஏக்கர் நெல

7.

8.

ம் விட்டிந்றே படியால்

யிதன் வறும்படியை மேற்படி

9.

மசீத்வுக்கே வைச்ச உ.பயோ

10.

கப் படுத்த வேண்டியது பி

11.

ன்வரும் உயிலில் கன்

12.

ட தற்ம கற்த்தாவை நேமி

13. த்து மாதம் 1 க்கு சம்பளமாக ரூ

14.

பா 4லு சிலவாய் அதிக

15. ப்படுத்தக்கூடாது மேற்படி நி

16.

லங்கள் முதலிய தர்ம

17. வீடுகளேயும் விற்க