உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

29. குறார்களோ அவர்கள் நடத்திவற வேண்டியது. மேல்க்கண்ட சிலவுகள் 30.போக யேதாவது பாக்கி இருந்தால் மேற்படி பள்ளிவாசலில்

31. மறாமத்து நடத்திவற வேண்டியது. மேற்படி நன்செய் நிலத்துக்கு நான் வகையறா ஒருவரும்

32. கிறம் ஒத்தி இனாம்வகையறா செய்யக்கூடாது. செய்தாலும் செல்லத்

தக்கதில்லை

33. இந்தப்படி யென்மனோ றாசியில் யெழுதி வைத்த தான சாசனம் மேற்படி பள்ளிவாசல் வே

34.

லை யார் பார்த்துவருகுறார்களோ அவர்கள் மேல்கண்ட நன்செய் நிலத்தின் தீர்வை கு

35. டுத்துவற வேண்டியது. பாவா நத்தரு றாவுத்தன் சம்மதி சாட்சிகள்

குருசாமி

36. அய்யன் வெங்கடாசலம்மய்யர் அறிவேன். தி.அ. அப்துல்காதர் சாயபு அறிவேன்

37. அருணாசலம்பிள்ளை குமாறன் வய்த்திலிங்கம் பிள்ளை அறிவேன். றாமபிள்ளை குமாறன்

38. அருணாசலம்பிள்ளை அறிவேன். முத்துக்கறுப்பு கண்டியன் மகன் ஆருமுக கண்டியன்

39. அறிவேன். மேல்ப்படி கிறாமத்திய குடி சைய்யது சாயபு அறிவேன்

னாட்டாமை மய்தின்சா

40. அறிவேன். வேதடி அப்துல் காதர் அறிவேன். மேற்படியூரிலிருக்கும் சின்னக்குட்டி

41.

றாவுத்தன் மகன் இபுறாமும் சாயபு அறிவேன். மேற்படியூர் உசலி றாவுத்தர் குமாறன் அல்லாப் பிச்சை

42. என்று பேர் விளங்கிய வருசை யிபுறாமு சாயபு அறிவேன்.

திருச்சிராப்பள்ளி

43. கோட்டை அஸறத் சம்ஸ்பிறான் பள்ளிவாசல் தெருவிலிருக்கும் யிஸ்மால் சாய்பு கு

44. மாறன் மகம்மது சாயபு அறிவேன். இந்தப்பயிர்வதி சாயபு அப்துற்

சிபாற் அறிவேன்

45. சா துலிகா அப்பு சாயபு அறிவேன். நெட்டெழுத்து சய்யத்து அசன்

நெ. 5767 தி.தா. திருவறம்பூர் பாவா நத்தரு றாவுத்தருக்கு அஞ்சு ரூபாய் கடுதாசி விர்க்கலாச்சுது. தி.தா. 14.07.80

படித்தவர் செ. இராசு