உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13.

14.

மாக நின்று நசுருக்குள் ஏழு

கரைதுறைக் கோவிலும்

15.

சுட்டு இடிச்சுக் கீர்த்தியும்

16.

மிக விருதும் பெத்த பெரியதம்பி

17.

மரைக்காயர் குமாரரான சேகு

18. இபுராகீம் அவர்களுக்கு

19.

அல்லாகுத் தாலாவுடைய

புலவர் செ. இராசு 167

20. திதுமித்தும் திருக்காட்சியும்

21.

பிளை பொறுக்குதலும்

22. இரகுமத்தும் இரசுல் சல்லல்லாகு

23. அலைகி வசல்லமுடைய தாவத்து

24. முண்டாவதாகவும் அமீன்

சேது நாட்டின் கீழக்கரை வள்ளல் பெரியதம்பி மரைக்காயர், மரித்தவர் அவர் மகன்.

  • இக்கல்வெட்டை அனுப்பி உதவியவர் இராமநாதபுரம் எஸ்.எம்.கமால்

அவர்கள்.

ஆவணம் 4. சனவரி 1994, பக்கம் 49

ஈ) காயல் பட்டினம் கற்புடையார் பள்ளிவாசல்

1.

கொல்லம்.

2.

688 ஆவது

3.

புரட்டாசி மாதம் 14

4.

நொளம்பாதரா

5.

ய முதலியார்

6.

காத்தியார் மக

7.

ளார் வீவியா

8.

ர் நாயத்துக்

9.

கிளமை இரவு

(கி.பி.1512)

கல்வெட்டு

10.மரித்தார்

  • Annual Report on Epigraphy 388 of 1950