உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

ளிக்கிழமை சே

லசு கட்டிய

ர் மகள் சம

ல் நாச்சியா

ர் மரித்தார்

  • கி.பி. 15, 16ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியப் பெண்கள் 'நாச்சியார்' என்று குறிக்கப்பட்டுள்ளது சிறப்புக்குரியதாகும்.

ஆ) கீழக்கரை கடற்கரைப் பள்ளிவாசல் (கி.பி. 1514) கொல்லம் 689

ஆவது சிறிமுக வருஷம்

ஆனி மாதம் 21 தேதி வாவு மார்த்தாண்ட மரக்

காயர் மகளார் உ சு நாச்சியார் வெள்

ளிக் கிழமை பகல் மரித்தார்

(மண்ணின் வழங்கு சொற்களை அப்படியே முஸ்லிம்கள் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.)

இ) வேதாளை கூரைப்பள்ளி (கி.பி.1687)

1.கொல்லம் 863 ஆண்டு

2.

3.

பிரபவ வருஷம் வைய்காசி 2 தேதி செல்லக்குட்டி மரைக்காயர்

4. தத்துக் கணக்கப் பிள்ளை

5.

மழ மரைக்காயர்

6.

மாமு நயினா மரைக்காயர்

7.

பெரிய தம்பி மரைக்காயர்

8.

சேகு இபுராகீம் மரைக்காயர்

9. வெள்ளிக்கிழமை இரவு

10.மரித்தார்

11. இந்த சன்னதியாவது திருவடி

12. சீமை தேசாதிபத்தியத்துக்கு மணிய