உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

குறிப்பு:

இந்தக் கல்வெட்டில் (அஸருக்கு அடி) அஸர் நேரத்தை தமிழ் பன்னிரு மாதங்களில் நிழல் எத்தனை அடிகளில் குறிக்கும் என்பது 300 ஆண்டுகட்கு முன்பு கடிகாரம் இல்லாத காலத்தில் பள்ளிவாசலில் மக்கள் அறிவதற்காகக் குறித்துள்ளது வியந்து போற்றத் தக்கது.

இதன்படி காயல் பட்டினத்தில் அசற் தொழுகை நேரம்

தை மாதம்

மாசி மாதம் பங்குனி மாதம் சித்திரை மாதம் வைகாசி மாதம்

ஆனி மாதம்

ஆடி மாதம்

ஆவணி மாதம்

புரட்டாசி மாதம் ஐப்பசி மாதம்

கார்த்திகை மாதம்

மார்கழி மாதம்

1

1

1

11- 10/2 அடி

10-91/2 அடி 9 - 81/2 அடி 8-71/2 9449 7 -7/2 அடி 8-81/2 9419 9-91/29147

8-7/2 அடி 7 - 7/2 அடி

8-81/2 அடி

9 - 91/2 அடி

10 -10/2 அடி

நிழல் அரையடி செல்லும் நேரம் அசற் தொழுகை நேரம்

ஆகும்.

இதை அறிவிக்க இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.

‘அசறுக்கு அடி' என்பதன் விளக்கம்

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் ஐந்தாகும். அவை: 1) ஈமான் என்னும் இறைநம்பிக்கை

2) தொழுகை என்னும் இறை வழிபாடு

3) நோன்பு என்னும் விரதம்

4) ஜக்காத் என்னும் தானதர்மம்

5) ஹஜ் என்னும் புனிதப் பயணம்.