உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

இ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

இடம்

-

காலம்

-

92. கைக்கூலி சீதனம் குறைத்து ஒப்பந்தம்

திருச்செந்தூர் வட்டம், காயல்பட்டினம் கொடிமரப் பள்ளியில் நடப்பட்டுள்ள பலகைக் கல்

தொல்லியல் துறை ஹிஜ்ரி 1271 என்று படித்துள்ளனர்.

செய்தி பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்குத் கொடுக்கும் கைக்கூலி சீதனம் அதிகமாக உயர்ந்ததால் பலர் கைக்கூலி சீதனம் கொடுக்க முடியவில்லை. அதனால் பல பெண்கள் திருமணம் ஆகாமலேயே இருந்துள்ளனர். அதனால் காயல் பட்டின இஸ்லாமியர் அனைவரும் கூடி கைக்கூலி சீதனம், பெண்ணுக்குச் சீதன உடைமை இவ்வளவுதான் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து எழுதிய ஒப்பந்தம். இதை மீறியவர்கள் வீட்டில் நடைபெறும் நன்மை தீமைக்கு யாரும் போகக்கூடாது என்றும் தீர்மானித்தனர்.

கல்வெட்டு

1. கிகரத்து 1271 வருஷம் (935)

2. கார்த்திகை மாதம் 5 தேதி காயற்பட்டணத்திலிருக்கும் முஷ் லிமாகிய நம்மவர் சகலத்தினரும் எழுதிக் கொ

3.

4.

ச்ம்

ண்ட சம்மத பத்திரக் கறார் நாமா. என்னவென்றால்

5. நம்மள் இதுமுன் மாப்பிள்ளைமார்களுக்கு கை

6.

ámal fgmú 150-200-250-300

7.

8.

350-400 எல்லை மட்டில் வாங்கிக் கலியாணம்

முடிக்கிறபடியினாலே யிந்தப்படி பேசிக் குடுத்த

9. பேர்களும் வருத்தப்பட்டு அதுனாலே குமர்க்கலி 10. யாணம் முடியாமல் அனேகங் குமர்கள் இருப்பதினாலே 11. யும் யேழை யெளியதுகளும் நடப்பு மனிதர்களும் கும 12. ரை வைத்துக்கொண்டு அனேகங் கஷ்டப்படுவதி

13.

14.

15.

னாலேயும் கைக்கூலி உசந்ததன் நிமித்தியம் தன் உடப்பிற ப்பான பேர்களிடத்தில் குமரிரு சாக்காட .... ர்சங்

இக்கைக்கூலி குடுக்கிறதையிட்டு

16. அந்த இடத்தில் கைக்கூலி வாங்கி கலியாண மு