உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17.

புலவர் செ. இராசு 183

டிக்கிறபடியினாலேயும் இப்படிப் பல விதமாய் கும 18. ரிருந்து போறதினாலேயும் அனேகங் குமர்

19.

21.

22

25.

27.

28.

30.

31.

கலியாணம் முடியாமல் இருப்பதினாலேயும் னாமெ ல்லோரும் இப்போது ஒற்றுமைப்பட்டு பொரு த்தமாய் கைக்கூலி சீதனம் பொருந்தி யெழுதி

க் கொண்டது. மாப்பிள்ளைக்குக் கைக்கூலி பணம் 23. விராகன் 71 பெண்ணுக்குச் சீதன உடமை விராகன் 30. யிந் 24. தப்படிக்கு வாங்குறதில் நம் உறமுற மாப்பிள்ளைக்கு கை க்கூலி குடுத்து சீட்டு மத்தாதாயிருக்கிறயின்ராகளுக்கு 26. மேற்கண்டிருக்கிற விராகன் 71க்குக் குறைந்தது கைக்கூலி குடுத்திருந்தால் மேற்படி விராகனுக்குச் சரிகூடிக் குடுத்து சீதன உடமை விராகன் 30க்குப் போட்டு கலியாணம் நிறவேத்திக் 29. கொள்கிறது. மேற்படி கைக்கூலி விராகன் 71க்கு மேற்கொ ண்டு பத்தியிருந்தால் மேற்கொண்ட பணம் விராகன் யக்குடு த்து கலியாணத்தை நிறவேத்திக் கொள்கிறது. பெண் (ம) 32. வுத்தாகி 2ம் தாரம் கலியாணம் முடிக்கிறதும் காசு 33. கந்தைக் குடாத்திப் பட்டவர்களிடத்தில் பெண்ணிருந் 34. தால் பணம் விராகன் 10 வாங்கிக் கொண்டு கலியாண முடி 35. த்துக்கொள்கிறது பெண்ணுக்கு சீதனம் பணம் விராகன் 30 36. பெத்துக்கொள்கிறது. நிசவுப்பட்டறை முன் வளக்கம் 37. கைக்கூலி பொன் 21க்கு ரூபாம் 42ம் 2ஆம் தாரத்துக்கு 38. ரூபாய் 10ம் கோமாளிந் தெருவில் முன் வளக்கம் பொன் 21க்கு 39. ரூபாய் 42ம் 2ஆம் தாரத்துக்கு ரூபாய் 10ம் பரிமாறந்தெருவில் 40. ரூபாய் 40/2ம் 2ஆம் தாரத்துக்கு ரூபாய் 40ம் சித்தந்தெருவீல் 41. பொன் 35க்கு கோப்பள்ளி ண் 5 ரூ பொன் 30க்கு ரூபாய் 40ம் 42. 2ம் தாரத்துக்கு ரூபாய்.... டிக்களந்தெருவில் ரூபாய் 43. 21ம் 2ஆம் தாரத்துக்கு ரூ .---- வளப்பு

44.

ருடை.

வங்களுக்குடை பொன் 10 ரூ. 2ம் தாரத்துக்கு ரூ

45. 21ம் யிந்தப்படிக்கு கலியாண முடித்துக் கொள்

46. கிறது யிந்தப்படிக்கு

47.

நடந்து வருவோமாகவும்

இந்தப்படிக்கு நடக்காத

சூலு