உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு

& 187

குரிப்பு நாட்டுக் கவுண்டர்களில் அந்தியூர் காழியண கவுண்டன், அனுமந்த கவுண்டன், பொன்னைய கவுண்டன், நெட்டரங்க கவுண்டன், துடுப்பூதி வாரணவாசிக் கவுண்டன், அரசப்ப கவுண்டன், நாகய்ய கவுண்டன், பொன்னய கவுண்டன், றாமய கவுண்டன், சின்னத்தம்பி கவுண்டன், றாமய கவுண்டன், ஊத்துக்குளி சறபண கவுண்டன், பெரியதம்பிக் கவுண்டன், முத்துக் கவுண்டன், செல்லப்ப கவுண்டன், திருப்பூரு பொன்னய கவுண்டன், முதலிபாளையம் முத்துக் கவுண்டன், குன்னத்தூரு சீரங்க கவுண்டன், அறியூரு முத்துவேலப்ப கவுண்டன், ஆவுடையாக் கவுண்டன், கருப்ப கவுண்டன், திங்களூரு குள்ள கவுண்டன், முட்டத்து றாம கவுண்டன், செவியூறு ஈஸ்வரமூர்த்திக் கவுண்டன் மேற்படியார்கள் முதல் இருபத்துநாலு நாட்டுக் கவுண்டர்கள் நாங்களெல்லாருங் கூடி யிடங்கயிலாகிய இருபத்திநாலு நாட்டு யிடங்கய்யாருக்கு நாங்களெல்லாருங்கூடி எழுதிக்கொடுத்த வெற்றிப்பட்டயம்.

பூந்துறைநாடு சபையில் பட்டக்காரர் தேவண கவுண்டர், வய்யாபுரிநாடு முத்துக்காளியப்ப கவுண்டர், காஞ்சி ஒடுபங்கநாடு முதலி பட்டக்கார கவுண்டர் அவர்கள், ஆருநாட்டு முதலி பட்டக்கார கவுண்டர் அவர்கள், பொன்குலுக்கி நாடு முதலி பட்டக்கார் அவர்கள், வாரக்கநாடு சமையப்பட்டக்காரக் கவுண்ட ரவர்கள், குரிப்பு நாடு சமையப்பட்டக்காரக் கவுண்டவர்கள், காங்கயநாடு சமையப்பட்டக்காரக் கவுண்டரவர்கள், தேன்கரைநாடு சமையப்பட்டக்காரக் கவுண்டரவர்கள்,

வேங்கலநாடு சமையம்பட்டக்காரக் கவுண்டரவர்கள், ஒடுவங்கம் சமையப்பட்டக்காரக் கவுண்டரவர்கள், அரையநாடு சமையம்பட்டக்கார கவுண்டவரவர்கள்,

எழுகரைநாடு சமயம்பட்டக்காரக் கவுண்டர், படையாச்சிக் நாடு படையாச்சிக் ஒடுவங்கம்

கவுண்டன், சின்னாயிக் கவுண்டன்,

கவுண்டன், கருப்ப கவுண்டன், காஞ்சி சமையம்பட்டக்காரர், பச்சைமுத்தாக் கவுண்டன், பூந்துறைநாடு சத்திமங்கலம் ஓடுபங்கம் முத்துக் கவுண்டன், ஆசாரிகள் சின்னத்தட்டான், திருவேங்கிடக் கொல்லன், கதித்தமல ரங்கத்தச்சன், ஆணிமுத்து ஆசாரி, பொம்மதச்சன், முத்துக்கொல்லன், நகரத்தான் தொப்பைசெட்டி, முத்தஞ்சட்டி,