உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

|டம்

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

2. மங்களேசுவரியம்மனுக்கு சையத் இஸ்மாயில் செய்த வெண்கலத் திருவாசி *

காலம் செய்தி

-

இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம், உத்தரகோசமங்கை மங்களேசுவரியம்மன் சன்னதி வாயில் திருவாசியில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள்.

- 1924

-

-

ல்வெட்டு

1.

2

மதுரையில் மானேஜராக இருந்த சையத் இஸ்மாயில் சாயபு அவர்கள் 230 விளக்குகளுடன் முகப்பில் யாழி முகம் கொண்ட வெண்கலத் திருவாசி ஒன்றை மங்களேசுவரியம்மனுக்குக் கொடையாக அளித்தார். அதன் எடையும், வேலை செய்த ஆசாரியின் பெயரும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது.

சாலிவாகன சகாப்தம் 1845 சரியான குரோதி வருஷம் ஆவணி மாதம்

27 தேதி சோம வாரமும் கிருஷ்ண பட்சத்துத் துவாதசியும் பூச நட்சத்திரமும்

3. வரிகநாம யோகமும் கவுலபாலகரணமும் கூடிய சுப தினத்தில் திருவுத்தரகோச மங்கை ஸ்ரீமங்களேசுவரியம்மன் சன்னதிக்கு மதுரை

A.

5.

யிலிருக்கும் மகாராசராசஸ்ரீ சையது யிசுமாயில் சாயபு அவர்கள் மானேஜர் அதிகாரத்தில் மேற்படி கோயில் அமிசத்திலிருந்து செய்து வை

6. த்த 230 விளக்குள்ள வெங்கல யாழிமுகத் திருவாச்சி

7.

க்கு சேர்

8.

84234

9.

சில்ப்பம் வீரபுத்திர ஆசா

10.

ரி சுஹஸ்த லிகிதம்

  • ஆவணம். 7. சூலை...1996 தமிழகத் தொல்லியக் கழகம், பக்கம் 122