உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு 227

107. சென்னை, தமிழ்நாடு அரசு கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் உள்ள இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்

1) அண்ணன் திருமாளிகை ஒழுகும் நவாபு பைசல் நாமாவும், காகிதப்பிரதி முழுமையாக உள்ளது D3279 R. 15116

2) டில்லி ராஜாக்கள் கைமுது, ஓலைச்சுவடி முழுமையாக உள்ளது. எண். D.2791, D 2776, D 1517.

3) அலகுவ்வா வாக்குமூலம், காகிதப்பிரதி முழுவதும் உள்ளது.

எண்.D3458.

4) பேகம்பூர் சருவமானியக் கிராம வரலாறு, காகிதப்பிரதி எண்.D 3021.

5) முல்லா சாஸ்திரக் கைமுது, காகிதப் பிரதி, முழுமையாக உள்ளது. D 2951.

6) மஃபரா பள்ளிவாசல் வரலாறு, காகிதப்பிரதி, முழுமையாக உள்ளது, D3413

7) வேலூர் துலுக்கப் பிரபுக்கள் வம்சாவளி D3809

(மஃபரா - சமாதிக்கு மேல் அரைக்கோள வடிவில் அமைக்கப் படும் கட்டிட அமைப்பு.)

8) பழவேற்காடு கைமீது (சில பகுதிகள் - சோனகர்) D3082.

மதுரை. மாபூசகானின் காசு