உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

11.சிவன் கோயிலுக்கு இலுப்பைத் தோப்பளித்த கான்சாகிபு*

இடம்

காலம்

செய்தி

-

-

-

கல்வெட்டு

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், கூவனூர் அருகில் வயல் நடுவில் உள்ள பாறை

பிரமாதி, சகம் 1650; கி.பி. 1728

பாறையில மூன்று பகுதியாக வெட்டப்பட்டுள்ள கல்வெட்டில் கற்பூரவல்லி அம்மன், அகத்தீசுவரருக்குத் திருவிளக்குக்காக எண்ணெய் வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது. மூன்றாம் பகுதியில் அசரது சிபிலெ கானுசாயபு அவர்களும் பிறரும் இலுப்பைத் தோப்பைக் கொடையாகக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மதரர் பள்ளிவாசல் பெயர் உள்ளது. கானுசாயபு அங்கு பணியாற்றுபவராக இருக்கலாம்.

இடப்புறம் பெரிய சூலமும், மூன்றாம் பகுதிக்குமேல் சூரியன், சந்திரன், பிறை ஆகியனவும் செதுக்கப்பட்டுள்ளன. இசுலாமியர் கொடுத்த கொடையானதால் ‘பிறை’யும் பொறிக்கப்பட்டுள்ளது.

1. ஸ்வஸ்திஸ்ரீ வி

2.

சயாத்புத சாலி

3. வாக சகாப்த

4.

5.

ச் ம் ம்

iD 1650 un

தின் மேல் செ

ல்லா நின்ற

பிறமாதி சம்வ

6.

7.

8.

த்சரம் வைய்யா

9.

சி மாதம் 25 தேதி சுக்கி

10.

ரவாரணாள் அக்ஷய திறிதி

11.

னாள் யிந்தசுபதினத்தில் அகி

12.

லாண்டகோடி பிறமாண்ட

13.

னாயகராகிய கற்பூரவல்லி அம்பா

14.

ளுக்கும் ஸ்ரீ அகஸ்தீஸ்வர சுவாமியா

15.

ர் திருவிளக்கு நிமித்தியம் உளக்கு