உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

21-A. இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து கொடுத்த கொடை*

இடம்

-

தஞ்சை மாவட்டம்,

கும்பகோணம்

வட்டம்

திருநாகேசுவரம் கிரி குஜாம்பாள் சன்னதி முன்பாக நடப்பட்டுள்ள கல்.

காலம் கி.பி.1783

-

செய்தி - நவக்கிரகத் தலங்களுள் ஒன்றான திருநாகேசுவரத்தில் உள்ள இந்துக்களும் முஸ்லிம்களும் தங்கள் கடைகளில் மகமைப்பணம் வசூல் செய்து அம்மன் கோயிலிலும் பள்ளிவாசலிலும் விளக்கெரிக்க ஏற்பாடு செய்யப் பட்டது. இரண்டு குடை மகமையைப் பள்ளி வாசலுக்குக் கொடுக்க அனைவரும் சம்மதித்தனர். தோஷம் என்பது தோழம் என எழுதப்பட்டுள்ளது.

கல்வெட்டு

1. உஸ்வஸ்தி ஸ்ரீ

சாலிவாகன சகா

2.

3.

த்தம் 1705 க

4.

லியாத்தம்

5.

4884 யினிமேல் செல்ல

6.

7.

8.

9.

நின்ட குரோதி u தையி

மீ" திருனாகீசுவரம் னாகலிங்க

சுவாமியார் குண்டுமுலை

அம்மனுக்கு உள்ளூர் கடைக்காரர் அநி

10. வரும் மகமைப்பட்டையம் செ

11.

யிது குடுத்தபடி பட்டையமாவது

12. நிதம் திருவிளக்கு பாத்துவர உப்

13.

பிலியப்பன் கோவில் கடைமுதல்

14. வடக்குக் கடை ராவுத்தர் கடைவரை 15. ரக்கும் கடை 1க்கு நிதம் அரைக்கா

16.

• வீதம் அவரவர் கடைத் தெருவி

17.

ல் மாதம் ஒருத்தர் முறையா தன்

18.

டி எல்லாக் காசும் ஒருத்தர் வச