உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு 41

21. 'ஷேக்'கின் அலுவலர் கட்டிய ஆகாச ராசன் மண்டபம்*

கோயமுத்தூர் மாவட்டம், அவினாசி வட்டம், அவினாசி அருகில் உள்ள வேலாயுதம்பாளையத்தில் ஆகாசராசன் கோயிலில் ஆகாசராசன் மண்டபத்தைக் கட்டியவர் ஷேக் அவர்களின் காரியத்துக்குக் கர்த்தரு, சென்னி திருமலை செட்டியார் பேரனும் ஆகிய ஒருவர் (பெயர் அழிந்து விட்டது) கலியுகம் 4793 ஆங்கிரச வருடம் சித்திரை முதல் தேதி கட்டினார் (கி.பி. 1693)

  • Annual Report on Epigraphy - 298 of 1960