உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

32. முகம்மது அலி மரைக்காயர் கட்டிய நாகூர் சத்திரம்* இடம்

காலம் செய்தி

-

-

-

கல்வெட்டு

நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் பேருந்துவழி நெடுஞ்சாலை மேல் புறம் உள்ள பழைய வீட்டுத் திண்ணைச் சுவரில் உள்ள கல்வெட்டு

9.12.1812

நாகூர் நூர் முகமது மரைக்காயர் மகன் முகமது அலி மரைக்காயர் பொதுமக்கள் உபயோகத்திற்காக குளம், திருவாசல், தோட்டம், வீடு, கடை ஆகியவைகளைக் கொடையாகக் கொடுத்தார். மக்கள் ‘சத்திரம்' என்று அழைக்கின்றனர். இதற்கு உதவி செய்பவர்கள் அல்லாவுடைய றெகுமத்துக்குப் பெறுவார்கள் தீமை செய்வோர் அல்லாவுடைய முனிவில் அகப்படுவார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. இன்று சத்திரம் பயன்பாட்டில் இல்லை.

1. கிசுறத்து 1227 வருஷம் ஏமல்

2. ஆங்கிலா வருஷம் கார்த்திகை மாதம் 26 தேதி

3.

னாகூரிலிருக்கும்

குமரர் முகம்மது அலி மரைக்காயர்

4.

நூறு முகம்மது மரைக்காயர்

5.

6.

7.

8.

அல்லாவுக்காக வெகு ச

னங்களுக்கு உதவும்

படியாகச் செய்துவைத்த

9. குளம் திருவாசல் தோட்டம்

10. வீடு கடைத் திருப்பணி அடங்

கலும் தறுமம் பண்ணினதுக்கு யெல்லை ராசவீதிகி மேற்க்கத்ய கீ

11.

12.

13.

ள்புறம் தெற்கு வடக்கு சாதி

14. அடி 194 மேல்தலை சா

15. தி அடி 206 கிளக்கு மேற்க்

16. கு சாதி அடி 295 யிதெ