உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமையப்பாடுவது. அதில் ஒரு பாடல்:

புலவர் செ. இராசு 67

“ஏர்பிடித்த காராளர் இன்குலத்து நற்றவத்தின் சீர்பிடித்த நல்லதம்பிச் சீமான்போல் - யார்பிடித்தார் வாகையெனும் மாலையணி மாஅரையர் இன்குழுவில் ஈகையெனும் மாகொடையை யே” (பாடல் எண் 13)

கக.

இணையிலான்றுணை.

நல்லதம்பிச் சர்க்கரையார், நான்மணி மாலை.

காப்பு.

நேரிசை வெண்பா.

நான்மணிமா லைப்புயத்து நல்லதம்பிச் சர்க்கரைமேல் நான்மணிமா லைப்பா நவிலுவிக்கும் - நான்மணிமா மேவுநில விற்பொலியும் வேதமுக லுட்பொருளை நாவுநில வப்புகழ்வ னன்கு.

கணியூர்

11-8-1930.

நூல்.

நேரிசை வெண்பா.

பொன்பூத்த நல்லதம்பிப் பூமான் புவிபுரக்க மின்பூத்த மாமயிலே! மேவானோல்-கொன்பூத்த நல்லரசெங் கேதவத்தி னற்றவரெங் கேதமிழின் வல்லரசெங் கேவழுத்து வாய்.

கட்டளைக்கலித்துறை.

வாய்மை தவறா மனத்தா லெவர்க்கும் வழங்குபவன் தூய்மை யுலுமணிப் பாமாலை தோளிற் சுமப்பவன்காண் சேய்மையுள் ளாரும் புகழ்நல்ல தம்பிகஞ் சிரியகற் றாய்மை யுடைய விவன்கீர்த்தி சேடனுஞ் சாற்றுவனோ?

அறுசீர் விருத்தம்.

சாற்றவரும் புகழ்ப்பழைய கோட்டைநகர் சந்ததமுன் கவமே யாய்ந்து

கோற்றவரும் புண்ணிய:ேமா நுவல்சைவ முஞற்றியாள் னோன்பா னேயோ

2