உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

மரியாதை செலுத்த ஒரு நினைவுக் கல்வெட்டுப் பொறித்தனர். அந்த ஆங்கிலக் கல்வெட்டு சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை யில் உள்ள தூயமேரி தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதில் மேற்கண்ட ஹைதர் அலியின் ஆணை பற்றிய குறிப்பு வருகிறது. சென்னை புனிதமேரி தேவாலயக் கல்வெட்டு

கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர்கள் இயக்குநர்கள் சுவார்ட்சு பாதிரியாருக்குத் தங்கள் புகழஞ்சலியைத் தெரிவிக்கும் பொருட்டு 1807ஆம் ஆண்டு சென்னைக் கோட்டைக்குள் அமைந்துள்ள தூய மேரி தேவாலயத்தில் ஒரு நினைவுக் கல்வெட்டைப் பதித்தனர். அதில் கீழ்வருமாறு ஆங்கில உரைநடையில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் ஸ்வார்ட்சு பாதிரியாரின் வாழ்வுப் பணிகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. கல்வெட்டு

SACRED IN THE MEMORY OF

THE REV CHRISTIAN FREDERIC SWARTZ,

WHOSDE LIFE WAS CONTINUED EFFORT TO IMITATE THE EXAMPLE

HIS BLESSED MASTER

EMPLOYED AS A PROTESTANT MISSIONARY FROM THE

GOVERNMENT OF DENMARK,

AND IN THE SAME CHARACTER BY THE SOCIETY IN ENGLAND FOR

THE PROMOTION OF CHRISATIAN KNOWLEDGE

HE DURING A PERIOD OF FIFTY YEARS, WENT ABOUT DOING GOOD' MANIFESTING IN RESPECT TO HIMSELF, THE MOST ENTIRE

ABSTRACTION FROM TEMPORAL VIEWS,

BUT EMBRACING EVERY OPPORTUNITY OF PROMOTING BOTH THE

TEMPORAL AND ETERNAL WELFARE OF OTHERS.

IN HIS RELIGION APPEARED NOT WITH A GLOOMY

ASPECT, OR FORBIDDING MIEN.

BUT WITH A GRACEFUL FORM AND PLACID DIGNITY.

AMONG THE MANY FRUITS OF HIS INDERATIGABLE LABOURS WAS THE

ERECTION OF THE CHURCH AT TANJORE.