உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு

3 73

44. நாகூர் தர்காக் கல்வெட்டுக்கள்

நாகூர் தர்காவில் உள்ள கல்வெட்டுக்கள் ஒன்றாகத் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன.

இடம்

காலம்

செய்தி

-

கலவெட்டு

1.

2.

3.

4.

4 5 6

1. விசயராகவ நாயக்கர் கொடை

- நாகூர் தர்கா உள் மினார்

- தஞ்சை நாயக்கர் விசயராகவ நாயக்கர் (1640-1674) காலம் பார்த்திப ஆடி 15; கி.பி. 3.7.1645

தஞ்சை நாயக்க மன்னரின் அதிகாரியாக இருந்த நாகூர் மீரா ராவுத்தர் உள் மினாரைக் கட்டினார் (முழுவதும் காறை பூசி மறைந்திருந்த இக்கல்வெட்டு அடையாளம் காணப்பட்டு காறை பெயர்த்தெடுக்கப்பட்டு படிக்கப் பட்டது)

பாத்திப வருஷம் ஆடி மாதம் 10 தேதிஸ்ரீ விசையராவுக நாயக்கய்யன் காரியத்துக்குக் கர்த்தரான

மதாறு ராவுத்தர் நாவூர் மீரா ராவுத்தர் முத

ல் வாசலில் கட்டின மினாற் மீரா ராவுத்தர் த ம்மத்துக்கு அகுதம் பண்ணின பேர்

மக்கத்திலே அகுதம் ப

6.

7.

ண்ணின பாவத்திலே

8.

போக கடவாராகவும்

9.

கெங்கைக் கரையில் காரா

10.

ன் பசுவை கொன்ற பா

11.

இடம்

காலம்

செய்தி

வத்திலே போககடவாராகவும்

-

2. பிரதாபசிங் கொடை

நாகூர் தர்கா முன்னர் உள்ள வெளி மினார்

தஞ்சை மராட்டிய மன்னர் பிரதாப சிங் மகாராசா (1739-1763) காலம், யுவ வருடம் தை மாதம் 11; கி.பி.

1755.

தஞ்சை மராட்டிய மன்னர் பிரதாபசிங் மகாராசா வெளி மினார் கட்டி வைத்தார். நாகூரில் அதிகாரியாக இருந்தவர் சேக் அப்துல் மலிக் அவர்கள் குறிக்கப்