உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

கல்வெட்டு

பெறுகிறார். மராட்டிய அதிகாரிகள் மானோசி செகதாப், ராமோசி நாயக்கர் ஆகியோரும் குறிக்கப் பெறுகின்றனர்.

1. அசரத்து மீறா சாயிபு

2.

3.

6.

ல் ம் ம் N

ராஸ்ரீ பிறதாபசிங்கு ம

காராசா சாயிபு அவர்

4.

கள் கட்டிவச்ச மணாறா

5.

ரா. மானோசி சிகதாபு ரா.

7.

அவர்கள் ரா.ரா. ராமோசி

னாயக்கர் அவர்கள் மத்தி

8. ஷத்தில் உத்தாரப்படிக்கு சேகு

9.

மலிக்கு நாகூர் மத்திஷத்

10. தில் மனாரா பதினொரு நிலம் க

11.

12.

இடம்

காலம்

ட்டி முடிஞ்சுது யுவ வருஷம் தை மாதம் தேதி கும்பம் வச்சது

1

-

கல்வெட்டு

3. பிரதாபசிங் மகாராசா

மேலே உள்ள கல்வெட்டில் தென்புறம் உள்ள கல்வெட்டு

1752ல் மினார் கட்டத் தொடங்கியதைக் குறிக்கிறது. 1752ல் கட்டத் தொடங்கி, 1755ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

1. ஆங்கிரஸ வருஷம் மாசி மாதம் 9

2.

3.

4.

ல் ற்-ம் ம

5.

6.

அசறது மீரா சாயிபு அவர்கள் த

ற்காவில் இந்த மினாற் பதினோர

ங்கணம் ரா. பிறதாபசிங்கு மகா

ராசா சாயிபு அவர்களுடைய தற்மம்

சேகு அப்துல் மல்லிகையவர்கள் ராம

ரசா சாயிபு அவர்கள் உத்தாரப

டிக்கு கட்டி வைத்த மனா

7.

8.

9.

ரா