உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு

E 75

4. தங்கக் கலசம் வைத்த காசியப்பா ராவுத்தர்

மேற்படி மினார் கீழ்புறக் கல்வெட்டு

1.

திருச்சிராப்பள்ளி பாலக்கரை

2.

ம. காசியப்பா இராவுத்தரால்

3.

இம் மினாரின் சிகரத்தில்

4.

தங்கக் கலசம் வைக்கப் பெற்றது

5.

1916

5. கோவிந்தசாமி செட்டி கொடை

நாகூர் தர்கா தளம் பாவிய கல்வெட்டு

1923 நவம்பர் மாதம்

123

2.

நாகூர் 2 பக்கிரி

செட்டியார் குமா

4.

5.

6.

றன் கோவிந்த

சாமி செட்டியால்

போடப்பட்டது

6. தங்கக் கலசம் வைத்த மகாதேவ அய்யர்

வடக்கு மனோரா கல்வெட்டு

1.

2.

3.

A.

5.

கூத்தா நல்லூர்

எஸ். மகாதேவ ஐயர் அவர்களால் தங்க கலசம்

வைக்கப்பட்டது

6. 9.2. 1956

7. செய்கு தாவூது வைத்த தங்கக் கலசம்

கீழ்ப்புறக் கல்வெட்டு

1.

கரைப்பாக்கம்

2. ஜனாப் கு. செய்கு தாவூத் அவர்களால்

3.

23 & in o

4.

5.

இந்த மணவறாவின் சிகரத்தில்

தங்கக் கலசம் வைக்கப்பட்டது

ஹிஜ்ரி 1374 ஷப்பால் 10 தேதி மன்மத வருஷம்

6. வைகாசி 19 தேதி 1955 ஜூன் 2 தேதி