உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

8. குஞ்சு மரைக்காயர் கட்டிய பீர் மண்டபம்

பீர் மண்டபத்தில் உள்ள கல்வெட்டு

காலம்

செய்தி

-

-

கல்வெட்டு

ஹஜ்ரி 972 றசப் மாதம்

குஞ்சு மரைக்காயர் காதர் மீரா சாயபு தன் சொந்தப் பணத்தில் பீர் மண்டபம் கட்டிய செய்தி கூறப்படுகிறது.

பீர் மண்டபம்

1.

2.

பிசுமில்லாகி

3.

றரு கிசரத்து

4.

6.

7.

ன் ம் ம்

972 வருஷம் றசப்

5. மாதம் முதல் நாகூர் கலா

ரத்து சாகுல் கமீதொலி

ஆண்டவரவர்கள் சீசறு

8.

மான குஞ்சு மரைக்

9.

காயர் முகம்மது அ

10.

பு பக்கர் மரைக்கா

11.

யரவர்கள் குமாரரு

12.

மாகிய குஞ்சு மரைக்

13.

காயர் காதிறு மீறா சா

14. கிபு சொந்தத்தில் சில

15. வு செய்து கட்டிய பீர்

16.

17.

இடம்

காலம்

செய்தி

மண்டபம் 7031

நள வருஷம் சித்திரை மாதம்.

9. மண்டபத் திருப்பணி செய்த அப்துல் காதர்

-

-

முன் மண்டபத் தூண்

பிரமாதி வருடம், கி.பி. 1879

முன் மண்டபத்தின் கீழ்ப்புறம் ஒரு பத்தியை நாகூர் அகமது லெப்பை குமாரர் ஹாஜி அப்துல் காதர் கட்டி வைத்தார். இதனைக் கட்டிய கொத்தனார் இருவர் பெயரும் கூறப்படுகிறது.