உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டு

1.

பிஸ்மில்லாஹி

2. இந்தக் கட்டிடமும் கீள்

புறம் ஒரு பத்தி கட்டிடமும்

3.

4.

ஹஜரத்து ஷாஹனால்

5.

ஹமீது செய்யிது

6.

அப்துல் காதிர் ஒலி

7.

கஞ்ஜ சவாயி கஞ்ஜ பகுசு

8.

9.

பாத்துஷாஃசாஹிபு

ஆண்டவரவர்களுக்காக

10.

நாகூர் அஃமது லெவ்வை

11.

குமாரற் ஹாஜி

12

அப்துல் காதிர்

புலவர் செ. இராசு

77

13. நகுதாவால் கட்டப் பட்டது

14.

பிரமாதி வரு 1879

15.. இந்த வேலை திருச்சினாப்பள்ளி ஒறையூர்

16. சின்னத் தம்பி முத்து கருப்ப கொத்தர் குமா

17.

ரர்கள் க.று.ம. சிவந்திலிங்கம்

18. தாானூர் ஆ. அண்ணாவி

இடம்

காலம்

செய்தி

-

-

-

கல்வெட்டு

10. மினார் கட்டிய சையது மரைக்காயர்

நாகூர் தர்கா வடக்கு மினார்

19ஆம் நூற்றாண்டு; ஸ்ரீமுக மாசி; கி.பி. 1873

நாச்சிகுளம் உதுமா மரைக்காயர் பேரனும், நல்லதம்பி மரைக்காயர் மகனுமான நகுதா நல்ல சையது மரைக்காயர் கட்டிய விபரம் கூறப்பட்டுள்ளது.

அமானல்லாயி சா

த்துக்தண நிறெகவு

1.

2.

3.

ம் சிறிமுக வருஷம் மாசி

4.

மாதம் நாச்சிகுழம்

5.

உதுமா மரைக்கா