உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

6.

யர் குமாரர் நல்ல

7.

தம்பி மரைக்காய

8.

ர் குமாரர் நகுதா

9.

நல்ல செயிது மரை

10.

க்காயர் அவர்கள் நா

11.

கூர் மீரா சாயபு

12.

அவர்கள் தறுகா

13. வில் கட்டிவச்ச மினாற்

11. கிழக்குப் பக்கம் உள்ள கல்வெட்டு

UTரி 1326ஆம் வருடம் ரங்கூன் ஹாஜி முகம்மது தம்பி சம்மாட்டியார் தங்கக் கலசமும், வெள்ளிக்கதவும் செய்தார்.

1.

ல் ற்+ ம்ம் -ஜீன் த்

7.

8.

9.

பிஸ்மில்லாஹி

ஹலாத்து குத்துபவ் மஜீது கவு

துலிஸ்லாம் செய்யிதப்து

ல் காதிறு ஷாகுல் ஹமீது ஆண்டவரவர்கள் ஹவுலா ஷரீமன் மண்டபத்தின் மே

ல் தங்கக் கலசமும் தர்கா

நாலாவது வாயிலின் வெள்ளி கதவும் இந்தக் கட்டிடமும்

10. செய்கு மதார் சாகிபு குமா

11.

ரர் றெங்கூன் ஹாஜி முக

12. ம்மது தம்பி சம்மாட்டி

13.

யாரால் கட்டப்பட்டது

14. ஹிஜரத்து 1326 வருஷம்

15.

ஜமாஸ்துலாகிறு மாதம்

12. மராட்டிய மன்னர்கள் மினார் கட்டினர்

முன் மினாரில் மராத்தி மொழியிலும் ஒரு கல்வெட்டு விரிவாக எழுதப்பட்டுள்ளது. அதில் பிரதாப சிங் (1739-1763) கட்டிய 11 நிலை மினாருக்கு அவர் தந்தை துளசா மன்னர் காலத்திலேயே இடம் அளிக்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது.