உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு இ 85

ஜி ரெகுநாதசேதுபதி காத்த தேவர் அவர்கள் மருமகன் கெங்கை

கொண்டானி

30. லிருக்கும் கட்டையத்தேவர் புத்திரன் ஸ்ரீகுமாரமுத்து விசையரெகுநாத

31.

சேது

பதிகாத்ததேவர் அவர்கள் இராமநாதபுரத்திலிருக்கும் ஈசா பள்ளி

வாசல்

32. அன்னதான தன்மத்துக்கு சர்தர்வேசலி குமாரன் சார்மூஸா பாப்ஷா பாரிசமாக கட்டளையிட்ட கிழவனேரிக்கு எல்கையாவது கருக்கத்திக்

33.

கண்

34. மாய்க் கடைக்கொம்புக்கு வடக்கு மாணிக்கனேரி பொருத்துக்கு கிழ க்கு மேற்படி யேந்தல் தென்கரைக்குத் தெற்கு ஆதி நாராயணன் மடைசிவந்தி

35.

36.

யப்பன் பொட்டல் செய்க்கு மேற்கு இன்னான்கு எல்கைக்குட்பட்ட கிழ 37. வனேரி நஞ்சை புஞ்சை மாவிடை மரவிடை, திட்டு திடல் ஏந்தல் பிறவிடை

38.

குடி. படை, பள்ளு. பறை, கீழ் நோக்கிய கிணறு. மேல் நோக்கிய மரம். 39. அஷ்டபோக தேஜ சுவாமியங்களும் இவை பரியது சர்வமானிபம் தாம் 40. பிரசாசனம் கட்டளையிட்ட படியினாலே ஆதி சந்திராதித்த வரை புத்திர 41. பௌத்திர பரம்பரைக்கும் அன்னதானத்துக்கும் ஆண்டனுபவித்துக் கொள்

42. ளுவாராகவும் இந்த தன்மத்திற்கு தமிழனாலும் நாலு வருணத்திலே உள் 43. ள பேரும் இசுலாமானவர்களும் பரிபாலனம் பண்ணினபேர்களும் கெ 44. ங்கைக்கரையிலேயும் சேதுவிலேயும் மக்க மதினத்திலேயும் புண்

45.

ணிய தலங்களிலேயும் அன்னதானம் சொன்னதானம் வெகுகுடும்ப பிர திட்டையள் பண்ணின பலத்தை அடைவாராகவும் இந்த தன்மத்துக்கு 47. அகிதம் பண்ணினபேர்கள் புண்ணியத் தலங்களிலே மாதா பிதாவை 48. வதைத்த தோஷத்திலே போகக் கடவாராகவும்

  • சேதுபதி மன்னர் செப்பேடுகள். டாக்டர் எஸ்.எம். கமால்: பக்கம் 445-451