உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு 91

57. பள்ளிவாசலுக்கு சறுவமானியமாகக் கட்டளையிட்ட படிக்கி ஆதித்த

58.

ஈந்திராதித்த சந்ததிப் பிற

வேசமாக புத்திர கோத்திரமாக ஆண்டனுபவித்து கொள் பவராகவும் இந்த தற்மத்தை யாதாமெ

59. ாருதர் பரிபாலனம் பண்ணின பேர்கள் கோடிப் பிரதிஷ்டையும் கொடி சிவலிங்கம் பிரதிஷ்டை

60.

யும் கோடி கன்னிகாதான பிற்ப பிரதிஷ்டையும் கோடி அன்னதான சொற்னதான கோதானமும் ப

61. பண்ணிவிக்கிற சுகுர்தத்தை அடைவாராகவும் இந்த தற்மத்துக்கு யாதாமொருத்தர் அகிதம் பண்ணி

62.

ன பேர்கள் கெங்கைக் கரையிலேயும் சேதுவிலேயும் மாதா பிதாக் குருக்களையும் காராம்பசு

63. வையும் பிறாமணாளையும் வதை பண்ணின தோஷத்திலே போவாராகவும் இந்த தற்மத்துக்கு

64. யாதாமொரு யிசிலாமானவர்களில் பரிபாலனம் பண்ணினவர்கள் கோடி அடுமை கொண்

65.

66.

67.

டு உருமைக்கு விட்ட பலனும் கோடி கச்சு செய்த

பலனுமடைவாராகவும் இந்த தற்மத்க்குக்

கு விகாதம் பண்ணினவர்கள் மாதா பிதா ஒஸ்தாத்தை வதை பண்ணிவிச்சு மக்கத்துப் பள்

ளியை இடித்த பாவத்திலே போவராகவும் யிப்படி சம்மதித்து தாம்பிற சாதனங் கொடுத்

68. தோம் ஸ்ரீயிறணியகெற்பயாசி இரகுனாதச் சேதுபதிகாத்த தேவரவர்கள் குமாரர் ஸ்ரீமது முத்துக் கு

69.

மார விசைய ரெகுனாதச் சேதுபதி காத்த தேவரவர்கள் விசுவகோத்திரத்தில் மதுரையிலிருக்கும்

70. மூர்த்தி காலிங்கராயன் ஆசாரி குமாரன் சட்டையப்பன் லிகிதம் உ

  • சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம். கமால்: பக்கம் 472-479