பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் குறு நில் வேந்தர் போன் ‘எனதன்ம மாகிலுந் தரன்கற்ப கால மிருக்கவுன் மனதி னினைந்த படிசெய்ய யார்க்கும் வராது கண்டாய் கனதன மாறிருப் புல்லாணிக் கோபுரங் கட்டுவித்த தனத விசய ரகுநாத சேது தளசிங்கமே'. என்னுந் தளசிங்கமாலைப்பாடல்களான் கொள்க. அறிந்து கோவையிற் இவ்வேந்தர்களது செந்தமிழ்வண்மை ஒருதுறைக் பலவாறாய்ப் புகழ்ந்து பாராட்டப்பட் டுள்ளது. சேரசோழபாண்டியர்க்குப் பின் தனித்தமிழ் அரசர்களாய் இச்சேதுபதிகளே செந்தமிழ்ப் பரி ஒருதுறைக்கோவை 126 பாலனஞ்சீர்பெறவியற்றினரென்ப. பாடிய பொன்னாங்கால் அமிர்த கவிராயருக்குப் பதினா யிரம் பொன் பரிசில் அளித்தனரெனக்கூறுவர். இதனைக் "கோவைத் துறைக்குப் பதினா யிரம்பொன் கொடுத் திசைகொள், தேவைத் துறைக்குத் துரைரகு நாதன்” என அச்கவிராயர் பாடியதனானே அறியத்தக்கது. இவ்வொருதுறைக்கோவை கொண்டவர், திருமலை ரகுநாதசேதுபதி என்பவர். இவர் தளவாய் சேதுபதியின் புதல்வர்; தமிழிற் செய்யுள் செய்தலிலும் வல்லவர் என்ப. அமிர்தகவிராயர் இவரைத் 'தளவாய் குமாரன்' எனவும் காக்குங் கருணையுங் கல்வியும் வாழ்வுங் கவிமதுர, வாக்குந் தழைத்த ரகுநாதன்' எனவும் கூறுமாற்ற னிவை யறியப்படும். இவ்வாறே இச்சேதுபதிகள் நல்லுதவி பெற்றுச் சிறந்த செந்தமிழ்ப்புலவர் பலராவர். பெயர்களும் யானறிந்தவளவில் அப்புலவர்கள் அவர்கள் பாடியனவும் ஈண்டுக் கூறுகின்றேன். புலவர் அகோரதேவர் ருமறைக்காடு-திருச்சிற்றம் பலதேசிகர் காடடர்ந்தகுடி - தலைமலை கண்ட தேவர்

பாடியது திருக்கானப்பேர்ப்புராணம். திருவாடானைப் புராணம். மருதூரந்தாதி.