பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. இராகவய்யங்கார் மிதிலைப்பட்டி-சிற்றம்பலக் ஷையூர்-மங்கைபாகக்கவிராயர் பொன்னாங்கால் - அமிர்த கவிராயர் தளசிங்கமாலை. கொடுங்குன்றப்புராணம். கவிராயர் ஒருதுறைக்கோவை. இரகுநாதக்கோவை. திருச்செந்தூர்க்கோவை. இராசராசேசுவரிப் பஞ்சரத்தினம். திருக்கழுக்குன்றக்கோவை. பல இசைப்பதங்கள். குருகூர்-இராமாநுஜகவிராயர் சக்கரைப் புலவர் சவாதுப் புலவர் சோமசுந்தர கவிராயர் மதுரகவி (பெருங்கரை) சதாவதானம் பெரியசரவணக் கவிராயர் முத்துநாயகப் புலவர் சதாவதானம் சிறிய சரவணக் கவிராயர் சதாவதானம் பெருங்கருணை, சதாவதானம் சதாவதானம் முத்துசாமி 127 பணவிடு தூது. கண்ணுடையம்மன்பள்ளு. குன்றைச்சிலேடைமாலை. கிருட்டிணையங்கார் புல்லைமாலை. முத்தழகரையங்கார் திருக்கோட்டிக்கலம்பகம். ஐயங்கார் குருகைக்கலம்பகம். வேலாயுதக்கவிராயர். முத்துவீரப்பபிள்ளை. செவ்வூர் வெண்பாப்புலி. கமுதியினும் இன்னுஞ் சில புலவர்பரம்பரையினர் முதுகுளத்தூரினும். ஊருணிக்கோட்டையினும், மாடம்பூரி னும், பிறவிடங்களினும் உள்ளார்கள். இவர்களெல்லாம் இச்சேதுபதிகளின் கைவண்மையின் பயனைத்துய்த்துச் சிறந்தவராவர்கள். இச்சேதுபதிகள் போலவே இவ்வரசர்பால் மந்திரக்கிழவராயமர்ந்தாரும் செந்தமிழ்ப் புலவரை இனிதோம்பினர். இந்நாடு முழுது முள்ள பல்வேறுவகைப்பட்ட நிலங்களின் தகுதியைப் பல்லாற்றானும் ஆராய்ந்துணர்ந்து அவற்றிற்கேற்ற இறையினைச் செவ்வனம் விதிக்கும் ஒழுகு எனப் பெயர் சிறந்த நிலவிறைக்கணக்கை முத்திருளப்பபிள்ளையவர்கள் மதுரகவிகளாற் சிறப்பித்துப் பாடப்பட்டனர். கி.பி. 1770-ம் ஆண்டில் இந்நாட்டிற்குதவிய பெரிதும்